முருகனுக்கான Poems for |
---|
பவழமலை முருகன் போற்றி Pavazhamalai Murugan pOtRi |
திரு. தா. சந்திரசேகரன் சென்னை 50, தமிழ்நாடு Thiru T. Chandrasegaran (IAS) Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
வள்ளல் திருமுருகன் திருவடி போற்றி வள்ளி மணாளன் திருவடி போற்றி புள்ளி மயில்வீரன் திருவடி போற்றி துள்ளி அருள் புரிபவன் திருவடி போற்றி வானவரைக் காத்தவன் திருவடி போற்றி தேனான தெய்வத்தின் திருவடி போற்றி ஆனைக் கிளையான் திருவடி போற்றி வினையை அறுப்பவன் திருவடி போற்றி பால்முகம் கொண்டவன் திருவடி போற்றி வேல்ஆயுதம் கொண்டவன் திருவடி போற்றி தவழம் நிலவாம் வேலன் திருவடி போற்றி பவழமலை முருகன் திருவடி போற்றி. |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |