முருகனுக்கான Poems for |
---|
வயலூர் முருகன் தமிழின் சுவை நீ Thamizhin suvai nee |
திரு. தா. சந்திரசேகரன் சென்னை 50, தமிழ்நாடு Thiru T. Chandrasegaran (IAS) Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
தமிழின் சுவை நீ தண்டமிழ்த் தலைவன் நீ தென்றலின் இனிமை நீ தெவிட்டாதத் தேன் நீ பூவினுள் வாசம் நீ வாசவன் மருகன் நீ வேதத்தின் சாறும் நீ செந்தமிழர் திலகம் நீ செஞ்சுடர் ஒளியும் நீ அறத்திலுள் அன்பு நீ மறத்தினுள் மாண்பு நீ குணத்திலே குன்று நீ உருவத்தில் அழகன் நீ குறுமுனிவன் தமிழ் நீ குன்றத்துக் குமரன் நீ குன்றாத இளைஞன் நீ வண்டாடும் மலரும் நீ வானத்து நிலவு நீ வயலூர் முருகா நீ அன்பரின் இதயம் நீ அருள் புரிவாய் நீ. |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |