ச ர வ ண ப வ Sa Ra Va Na Ba Va |
---|
ச ர வ ண ப வ - சில விளக்கங்கள் ஓம் ஸ்ரீ சரஹணபவாய நமஹ விளக்கம் 1 ச ... செல்வம் ர ... கல்வி வ ... முக்தி ண ... பகை வெல்லல் ப ... கால ஜெயம் வ ... ஆரோக்கியம் (ஆறுமுகனுக்குகந்த ஆறு படைவீடுகள் எனும் நூலிலிருந்து) விளக்கம் 2 சரவணபவன் ... நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் விளக்கம் 3 ச ... மங்களம் ர ... ஒளி கொடை வ ... சாத்துவிகம் ண ... போர் பவன் ... உதித்தவன் விளக்கம் 4 ச (கரம்) ... உண்மை ர (கரம்) ... விஷயநீக்கம் அ (வ) (கரம்) ... நித்யதிருப்தி ண (கரம்) ... நிர்விடயமம் ப (கரம்) ... பாவநீக்கம் வ (கரம்) ... ஆன்ம இயற்கை குணம் (முருக தரிசனம் எனும் நூலிலிருந்து) விளக்கம் 5 ஓம் சம் ... ஓங்கார ஸ்வரூபாய ஓஜோதராய ஓஜஸ்வினே நமஸ் ஸம்ஹ்ருதாய இஷ்ட ஸித்தாத்மனே பாஸ்வரரூபாய || ரம் ... ஷட்கோண மத்ய நிலயாய ஷட்க்ரீடதராய ஸ்ரீமத் ஷடாதராய || ஹம் ... ஷண்முக சரஜன்மனே சுபலக்ஷணாய ஸிகிவாஹனாய || ணம் ... க்ருசாநு ஸம்பவாய கவச தாரிணே குக்குடத்வஜாய || பம் ... கந்தர்ப்ப கோடி தீப்யமானாய த்விஷட்பா ஹுரூபாய த்வாதசாக்ஷாய || வம் ... கேடதராய கட்க தாரிணே சக்தி ஹஸ்தாய || ...... ஓம் ...... (ப்ருஹத் ஸ்தோத்ர மஞ்சரீ எனும் நூலிலிருந்து) |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |
[fbk] [xhtml] . |