Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees
to_come
to_come


to_come
to_come
 முகப்பு   PDF   தேடல் 
home search with mp3 audio


  with mp3 audio  10 ...... சிறுதேர்ப் பருவம் 2   top

மாது நாயகம் என வடிவுடைய சீர்
வள்ளி நாயகம் மண்ணில்

ஈது நாயகம் என உன்னை யன்றி
வேறு எண்ண நாயகம் உண்டோ

போது நாயகன் புணரியின் நாயகன்
பொருப்பு நாயகன் போற்றி

ஓது நாயக செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறு தேரே

உரக நாயகன் பஃரலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.

        ...... மங்களம் ......

செந்தில் வடிவேலனுக்கு அரஹரோஹரா (4)
சேவற்கொடி கொண்டவர்க்கு அரஹரோஹரா (2)

செந்தில் வடிவேலனுக்கு அரஹரோஹரா (2)
சேவற்கொடி கொண்டவர்க்கு அரஹரோஹரா (2)

அரஹரோஹரா, அரஹரோஹரா, அரஹரோஹரா,
அரஹரோஹரா, அரஹரோஹரா, அரஹரோஹரா,
அரஹரோஹரா

செந்தில் வடிவேலனுக்கு அரஹரோஹரா
சேவற்கொடி கொண்டவர்க்கு அரஹரோஹரா (2)

அரஹரோஹரா, அரஹரோஹரா, அரஹரோஹரா.

      இப்பாடலின் ஒலிப்பதிவு   audio recording for this song      
Sri P. Venkatraman Sivachariyar பாடலைப் பதிவிறக்க 

 to download page 


Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல்   பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.
Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY.

[fbk]   [xhtml] . [css]