Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Thendayuthapani Temple Singaporeஅருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம்
ரிவெர் வேலி சிங்கப்பூர்

Flag of Singapore  Sri Thendayuthapani Temple
River Valley Singapore

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

டேங் ரோடு
Tank Road

ஆலயத்தைப் பற்றி
About the temple

இந்த விவரங்கள் தெரிந்தவர்கள் எங்களுடன் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
These details are required. Please contact us by email. send note to Kaumaram Webmasters
சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


சிங்கப்பூர் - டேங் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

                  விநாயகர் துதி

எங்கும் நிறைந்தவனை எழில்மேய திருவுருவை
   சிங்கை நகர்மேவி சிறப்புடன் வீற்றிருந்து
      மங்கா வரமருளி மாம்பழம் கைக்கொண்ட
         சிங்கம் சித்தி விநாயகரைச் சிந்தைசெய்வாம்.

                  ஸ்ரீ தெண்டாயுதபாணி துதிமாலை

நீலமயில் வாகனனாய் நிர்மல மூர்த்தியாய்
   கோலமா மயில்மீது குவலயம் வலம்வந்த
      பாலதெண்ட பாணியாய் பழநியில் உறைவதுபோல்
         சீலத்து சிறப்புடைய சிங்கையில் அருள்பவனே.... 1

வங்கக் கடல்போல் வாரிநிதி அளிக்கும்
   சிங்கப்பூர் மேயசிவ ஞானத்தவக் கொழுந்தை
      மங்காப் புகழ்வேண்டி மலரடி அருச்சிக்க
         சிங்கார வாழ்வருளிச் சிறப்புகள் செய்பவனே.... 2

கல்லால் நிழல்மேய கறைக்கண்டன் மைந்தனை
   எல்லா நலன் வேண்டிஎன்றும் நினைந்தேத்த
      பொல்லாப் பிள்ளைச் சோதரனாம் பொற்பாதகமலனை
         நில்லாது ஏத்தியே நித்தலும் வழிபடுவாம்.... 3

காவடி எடுத்தாடிக் கந்தனின் கருணையால்
   சேவடிபிடித்தாடி செந்தமிழ் பரப்பிடவே
      மாவடி வீற்றருளும் மயில்வாகன மணாளனை
         கூவியே குவலயத்துக் கோட்டத்தே வழிபடுவோம்.... 4

சேந்தனைப் பற்றியே செந்தமிழ் பரப்பிடக்
   கந்தனாய் என்னைக் கௌமாரக் கரைசேர்த்து
      பைந்தமிழ் பதிகமாய்ப் பலதலம் புகழ்ந்துதினம்
         சந்தமாய் உலகத்துச் சந்ததிக்குத் தந்திடவே.... 5



A song in praise of Sri TheNdAyudhapANi
(Singapore - Tank Road Sri TheNdAyudhapANi Temple)
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

VinAyagar thudhi

engum niRaindhavanai ezhilmEya thiruvuruvai
   singgai nagarmEvi siRappudan veetRirundhu
      manggA varamaruLi mAmpazham kaikkoNda
         singgam sidhdhi vinAyagaraich sindhaiseyvAm.

Sri TheNdAyudhapANi thudhimAlai

neelamayil vAgananAi nirmala mUrththiyAi
   kOlamA mayilmeedhu kuvalayam valamvandha
      bAladheNda pANiyAi pazhaniyil uRaivadhupOl
         seelaththu siRappudaiya singgaiyil aruLbavanE.         ... 1

vanggak kadalpOl vArinidhi aLikkum
   singgappUr mEyasiva gnAnaththavak kozhundhai
      manggAp pugazhvENdi malaradi aruchchikka
         singgAra vAzhvaruLich siRappugaL seibavanE.         ... 2

kallAl nizhalmEya kaRaikkaNdan maindhanai
   ellA nalan vENdiendrum ninaindhEththa
      pollAp piLLaich sOdharanAm poRpAdhakamalanai
         nillAdhu EththiyE niththalum vazhipaduvAm.         ... 3

kAvadi eduththAdik kandhanin karuNaiyAl
   sEvadipidiththAdi sendhamizh parappidavE
      mAvadi veetRaruLum mayilvAgana maNALanai
         kUviyE kuvalayaththuk kOttaththE vazhipaduvOm.         ... 4

sEndhanaip patRiyE sendhamizh parappidak
   kandhanAi ennaik kowmArak karaisErththu
      paindhamizh padhigamAip palathalam pugazhndhudhinam
         sandhamAi ulagaththuch sandhadhikkuth thandhidavE.         ... 5

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

8 am - 12 noon
5:30 pm - 8:30 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Thendayuthapani Temple
15 Tank Road,
SINGAPORE
Postcode: 238065
Telephone: +65 6737 9393
E-Mail: chtemple@singnet.com.sg

Official Temple Website:  http://www.sttemple.com 


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
1.293995, 103.843123



For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Thendayuthapani Temple - River Valley, , Singapore
(kdcsga05)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

-[W3]-