Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sivayogam Murugan Sannithi U.K.சிவயோகம் முருகன் சன்னிதி
கிராய்டன் சர்ரி ஐக்கிய ராஜ்யம் (UK)

Flag of U.K.  Sivayogam Murugan Sannithi
Croydon Surrey U.K.

பாடல்பெற்ற ஆலயம்
history address timings special events previous-other names location map song for this temple
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple


ஆலயத்தின் இணையப் பக்கத்தைக் காணவும்  http:// www.sivayogam.org 

Please see Official Temple Website:  http:// www.sivayogam.org 
சிறப்புக் கவிதை

Special Poem

  
 பதிவிறக்க    to download 
Thiru L. Vasanthakumar M.A.


இலண்டன் - சிவயோகம் - முருகன் துதிமாலை
(இயற்றிப் பாடியவர்: எல். வசந்த குமார், எம். ஏ.)

                           உ

திருப்புகழைத் தருவிக்கும் திருமுருகன் திருத்தாளை
   விருப்புடன் பற்றியே வினைதீர தினந்தோறும்
      சிறக்குமெம் சிவயோகச் சிவகுருவை வழிபடவே
         பறக்குமாம் பழவினையோடு பாவங்கள் பற்றறுமே.         ... 1

அழகிய அருட்கோலக் காட்சியாய் அன்னையொடு
   பழகிய பைந்தமிழ்க் கடவுளாம் பரமகுருவை
      மழலை மொழிததும்பும் மாரியவள் சேயவனாய் - ஞானப்
         பழம் நீ இவரென்று பாடிப் பரவிடுவோம்.         ... 2

ஆறுமுகத் தெய்வமுனை தினந்தினம் அநுபூதியுடன்
   கூறுமவர் அகத்தே குடிகொண்ட குருபரனை
      சீறும் சிறப்பான சிவயோகக் கோட்டத்தே
         நாறும் மலர்த்தாளை நாளும் வணங்கிடுவோம்.         ... 3

அருள்வழங்கு ஐரோப்பிய கண்டந் தனில்மேவும்
   மருள்வழங்கா மாணிக்க மரகதச் செவ்வேளை
      இருள்நீக்கி இன்னருள் பெறவேண்டி இறைஞ்சுவோர்க்கு
         பொருள் வழங்கிப் பொன்னடி தருவிக்கும் தேவதேவே.         ... 4

வாரியை வரவழைத்து வானகத்தே ஆட்கொண்டு
   பாரில் உள்ளோர்க்கு பாங்காக அருள்செயும்
      மாரியின் மைந்தனை மன்றமாம் சிவயோகத்துள்
         பேரின்ப நிலைவேண்டிப் பெருந்தவம் செய்திடுவோம்.         ... 5



A song in praise of London - Sivayogam Murugan
(composed and sung by: L. Vasantha Kumar, M.A.)

                  (English transliteration)

   thiruppugazhaith tharuvikkum thirumurugan thiruththALai
      viruppudan patRiyE vinaidheera thinandhORum
         siRakkumem sivayOgach chivaguruvai vazhipadavE
            paRakkumAm pazhavinaiyOdu pAvanggaL patRaRumE.         ... 1

   azhagiya arutkOlak kAtchiyAi annaiyodu
      pazhagiya paindhamizhk kadavuLAm paramaguruvai
         mazhalai mozhithadhumbum mAriyavaL sEyavanAi -gnAnap
            pazham nee ivarendRu pAdip paraviduvOm.         ... 2

   AaRumugath theyvamunai dhinandhinam anubUdhiyudan
      kURumavar agaththE kudikoNda gurubaranai
         seeRum siRappAna sivayOgak kOttaththE
            nARum malarththALai nALum vaNanggiduvOm.         ... 3

   aruLvazhangu airOppiya kaNdan dhanilmEvum
      maruLvazhangA mANikka maragadhach chevvELai
         iruLneekki innaruL peRavENdi iRainjuvOrkku
            poruL vazhanggip ponnadi tharuvikkum dhEvadhEvE.         ... 4

   vAriyai varavazhaiththu vAnagaththE AatkoNdu
      pAril uLLOrkku pAnggAga aruLseyum
         mAriyin maindhanai mandRamAm sivayOgaththuL
            pErinba nilaivENdip perundhavam seydhiduvOm.         ... 5

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

8 am –
- 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

SIVAYOGAM,
2A, Elmwood Road,
Croydon,
Surrey,
U.K.
Postcode: CRO 2SG
Telephone: +44 (0) 208 8767 9881
Telephone: Fax: +44 (0) 208 8711 5333
E-Mail: sivayogam1050398@yahoo.co.uk

Official Temple Website:  http://www.sivayogam.org 


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
51.384192, -0.108057



For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sivayogam Murugan Sannithi - Croydon, Surrey, U.K.
(kdcoca22)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.