Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Subramaniyar Temple - Kuala Kurau, Malaysiaஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம்
கோலக் குராவ் பேராக் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Subramaniyar Temple  Flag of Perak State
Kuala Kurau Perak Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

ஆலயக் குறிப்பு:

ஆலயத்தின் 3வது கும்பாபிஷேக (15-12-2002) நினைவு மலரிலிருந்து தொகுக்கப்பட்டது.

பேரா மாநில கிரியான் மாவட்டத்திலுள்ள சீர்வளரும் கோலக் குரோ பட்டினத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் 100 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது.

1962-ம் ஆண்டு ஆலய நில பிரச்சனையில் கீழ்க்கண்ட எழுவர்,

திரு. கே. பி. மாயாண்டி, திரு. சங்கரன், திரு. குள்ளன், திரு. எம். கிருஷ்ணன், திரு. கே. பி. கோவிந்தன், திரு. எஸ். ஆர். ராஜூ பி.ஜே.கே., திரு. வி. சுப்பிரமணியம்,

உண்ணாவிரதம் இருந்து, இறுதியாக அரசாங்கத்தின் ஆதரவும் மானியமும் பெற்று, பொது மக்களின் பொருளுதவியுடன் சிறப்பான முறையில் உயர்திரு எஸ். சாத்து நாயர் ஜே.பி., பி.ஜே. கே. அவர்களின் தலைமையில் கோயில் எழுப்பப்பட்டது.

இந்த ஆலயம் 1974-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி முன்னாள் இந்திய சமூகத்தின் தலைவரும், ஒற்றுமைத்துறை அமைச்சருமான காலஞ்சென்ற துன் வி.தி. சம்பந்தன் அவர்களின் ஆசியுடன் முதல் கும்பாபிஷேகம் கண்டது. தொடர்ந்து சுக்கில வருஷம் ஆவணி மாதம் 18 -ம் தேதி (3-9-1989) இரண்டாவது கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆலயத்தைப் பழுது பார்த்து மூன்றாவது மகா கும்பாபிஷேகம் சித்திரபானு ஆண்டு கார்த்திகை திங்கள் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (15-12-2002) நடைபெறுகிறது.

Temple History
extracted from the 3rd KumbAbishEgam (15-12-2002), souvenir publication.

This temple is more than 100 years old. In 1962 the following persons went on a hunger fast due to a problem concerning the temple's land.

Mr. K.P. Mayandi, Mr. Sankaran, Mr. Kullan, Mr. M. Krishnan, Mr. K.P. Govindhan, Mr. S.R. Rajoo PJK., and Mr. V. Subramaniam.

Finally a settlement was made with the auspice and grant of the Government. Together with the financial support of the general public, the Temple was built with Mr. S. Sathu Nair JP., PJK. presiding.

The first KumbAbishEgam for this temple was performed on 17th January 1974, with the blessings of the former leader of the Indian community and Minister for Unity, (late) Tun V.T. Sambanthan. The second KumbAbishEgam was performed on 3rd September 1989.

Now (15th December 2002), the third MahA KumbAbishEgam ceremony is being performed.

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

1. ஆடிப் பூரம் (7 நாட்கள்)
ஓடத்தில் இரத ஊர்வலம்
2. கந்த சஷ்டி (7 நாட்கள்)

1. Aadi pUram (7 days festivities)
Chariot taken on a ferry
2. Kandha Sashti (7 days festivities)



ஆலய நேரங்கள்

temple timings

6:30 am – 9:30 am
5:30 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Subramaniyar Temple,
Kuala Kurau
Perak,
MALAYSIA
Postcode: 34350


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
5.018596, 100.432332

Sri Subramaniyar Temple - Kuala Kurau, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Subramaniyar Temple - Kuala Kurau, Perak, Malaysia
(kdcmya50)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]