பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 83 செட்டி என்கிற ஒப்பற்ற அழகிய பெயரைக் கொண்ட வனே! வெற்றி வேலைச் செலுத்தும் கீர்த்தியைக் கொண்டவனே. (எட்டுத்) திண்சியளவும் உலகை வ்ல்மாகச் சூழ்ந்து கூடிண நேரத்தில் மீண்டு வந்த அழகிய கற்றையாகிய கூட்டமான தோகை நிறைந்த (குதிரையாம்) மயிலை உடையவனே (தத்து) அலைபுரளுவதும், ழகர மீன்களைக் கொண்டதுமான ராசியாகிய கடலைக் கோபித்த ர்த்தியே வெட்சிமாலை -് மணவாளக் கோலத்தனாய 鷺 துஷடனான அசுரர்களின் தலைவனான சூரனைச் சூறை. யாடினவனே! (சிதற அடித்தவனே) (உன்னைப்) புகழ்ந்துநின்ற தேவர் தலைவனாம் இந்திரனுக்கு காவற்காரனாய் உதவினவனே! (துப்பு பொலிவு உள்ள (முகபடம்) முகத்தின் மேலணியும் அலங்காரத துணியைக் கொண்ட் (சுபோலத் தானக் களிறு) கன்ன மதத்தைக் கொண்ட (ஐராவதம் என்னும்) யானையின் மீது ஊர்ந்து செல்லும் (இந்திரனுடைய) தேவேந்திரன் மகள் பாற் சிந்தைகுடி கொண்ட செட்டி நாவேந்தர்க் கேயின்ப நல்கு செட்டி - பூவேந்திக் கண்டு பணிபவர்தங் காசுபறிக் குஞ்செட்டி பண்டறுவர் ஊட்டுதன பால செட்டி - தொண்டர் மதுரையிற் சொக் கப்ப செட்டி மைந்தன் இளஞ் செட்டி குதிரை மயிலாம் குமர செட்டி - சதிருடனே சிவபர ஐக்கியஞ் செய்திடுகந் தப்ப செட்டி மூவர் வணங்கு முருகப்ப செட்டி - பாவனைக்கும் அப்பாலுக் கப்பாலாம் ஆறுமுக செட்டியிவன் தப்பாமற் கண்டாலுன் தன்னை விடான் - இப்போதெம் வீட்டில் அவல் வெல்லம் வேணதுண்டு வாவெனச்சி ராட்டி அணைமா ரகம் புகுந்தார்" (பேதைப் பருவம்) t உலகை வலம் வந்தது - பாடல் 18+ பக்கம் 30 கீழ்க்குறிப்பு. # கடலைக் கோபித்தது . கடல் சுவற வேல்விட்ட திருவிளையாடல் - பாடல் 905. பக்கம் 640 கீழ்க்குறிப்பு х ஐராவதம் - பாடல் 951 முதல் 3 அடிகள்: பிணிமுகம் ஓடாப்பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி, "வாடாமாலை ஓடை யொடு துயல் வர. கால் கிளர்ந்தன்ன வேழ மேல் கொண்டு" - திருமுரு காற்றுப் படை