பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 65 பகைமை உணர்ச்சி கொண்ட துரியோதனன் தோன்றிப்படை களுடன் போர்புரிந்த பாரத வரலாற்றை ' பருத்த தனது ஒற். றைக் கொம்பு கொண்டு மிகப் பெரிய மலையாம் மேருமலை மேலே. - குற்றமற்ற வகையில் வியாச முநிவர் அன்று சொல்லிவர எழுதின் நாயகமூர்த்தி, சிவந்த பவள நிறத்தைக் கொண்ட மத்யானை - (ஆகிய கணபதியின்) பின்பு தோன்றிய குழந்தையே! அதிக ஒலி செய்யும் கடல் கலங்கச் சிகரங்களைக் கொண்ட ஏழு மலைகளும் குலுங்கி அசைவுற மாறுபாடான புத்தியைக் கொண்ட அசுரன் (சூர்ன்) கலக்கமுறும்படிப் போர்புரிந்து. தேவர் குலத்திடையே வாழ்ந்தவளும், (ஐராவதம் என்னும்) யானையால் வளர்க்கப்பட்டவளும், ஆகிய தேவசேனையின் பரிசுத்தமானதும், நறுமணம் கொண்டதும், சந்தனம் ந்ததும், குடம் போன்றதும், ஒளி கொண்டதும், கஸ்தூரி அணிந்ததுமான கொங்கையை அணைந்த பெருமாளே! (சரணாரவிந்தம் என்று அடைவேனோ) 1020 மழைபோல நீண்ட கூந்தற் பாரம் அவிழ்ந்து குலைய, ரேகைகள் பரவியுள்ள் நீலோற்ப்ல்ம் போன்ற கண்களும் செந்நிறம் அடையச் சந்திரன் போன்ற முகத்தில் வேர்வைத் துளிகள் வந்து கூடப், படுக்கை மீது கிரீடம் போன்ற கொங்கைப் பாரம் குலுங்க மணிகலைகள் (ரத்னமேகலை, முதலிய இடையணிகள்) (அல்லது அழகிய டைகள்) மிகவும் (திரைந்து) அலையுண்டு விலகத் தன்வசம் முக்கும்படிப் புண்ர்ந்து, அணைந்து மகிழ்ச்சி பூண்டு மனம்குழைய வாயிதழ் ஊறல் உண்டு, காம மயக்கிலேயே அழுந்தி(கு. மாழி) புட்குரலுடன் வாய்திறந்து கொஞ்சிப் பேசக் சந்திரன் (போக் - வரக்க்ன்டு பெர்ங்கு கின்ற கங்கைபோலக் (காமரசம் குதித்துப்) பாய (அல்குற்) யில் பலவிகங்களாக விளங்கம் காம சாஸ் ;: శిక్తో இளம் ಘೀ திளைத்து உடல் நொந்துவிடல் நன்றா! குணகி யெழில் வாய் மலர்ந்து கொஞ்ச குவியகர தாட னங்கள் பொங்க நகரேகை - குறிகள் செய நூபுரங்கள் கொஞ்ச மதனகலை யாக மங்கள் மிஞ்சு

  • கொடியமட மாதரின்ப நம்பி யழிவேனோ என்றும் பாடம்
  1. ஒங்கு = ஓங்கு