பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 61 நெருங்கியுள்ள சடைமேலே (மதி) நிலவையும், அலைகொண்ட கங்கை நீரையும் குடியுள்ள (அத்தர்க்கு) தந்தைக்கு - பிரணவப் பொருளை உபதேசித்துக் குருவிலாதவர்க்குக் குரு என்றும் தகப்பன் சாமி என்றும் புகழைக் கொண்ட செல்வனே! கடைசியான யகாந்த காலத்தும் - யுகம் முடியும் காலத்தும், தங்கள் வடிவு குலையாது தோற்றம் தருபவர்களும், மெளன நிலையில் பற்று வைத்துள்ளவர்களும், நித்ய சூரிகளுமான பரிசுத்தர்களின் தம்பிரானே! (நினை கற்பது தந்திடாயோ) 1018. விஷம் போலவும், வேல் போலவும் கொல்லும் தகையனவாய், (நடுவன) யமனுக் ஒப்பாக விளங்குவனவாய்ச் சுழல்கின்ற கண்களின் (மாய வித்தைக்குச் சொல்லக்கூடிய உவமைப் பொருள் . ஒப்புப் பொருள் (சற்றேனும் இல்லை) ஒன்றும் இல்லை என்று சொல்லத் தக்க (விரகு உடை தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மன வுருக்கம் கொண்ட பலவிதமான புணர்ச்சி லீலைகளில் ஆசைப் பட்டு அதனால் உயிர் அலைச்சல் உற்றுக் கலங்கி வாடுகின்ற துன்பந் தரும் வழியில் மிகவும் அழிந்து போகின்ற தனியனாம் നെrഒ്rഞങ്ങ്, எமன் அனுப்பும் (துாதர்) கூட்டம் கட்டி, அகப்படும்படியாக (ஒத்திக் கைக் கொடு - கைக் கொடு ஒத்தி) கையால் தாக்கி (இழுத்துக்) கொண்டுபோய் நரகத்தில் தள்ளுங்கள் என்னும் (அளவினில் காலம் வரும் போது, விளங்கும்_(உனது நறும்ணம் வீசும் திருவடியாம் முத்தி நிலையிற் சேரும் (நித்யத் தத்துவம்) அழியா இன்ப்நிலை அமைப்பு எனக்குக் கைகூடாதோ! இடிபோலச் சப்திக்கும் குரலை யுடையவனும், அரக்கர் குலத்துக்குத் தலைவனுமான இராவணனுடைய இருபது திரண்ட புயங்கள் அற்று விழவும், அழகிய தலைகள் (தத்தக் கொத்தொடு - கொத்தொடு தத்த) கொத்தாகச் சிதறி விழவும் . விஷங் கொண்ட அமபு தியைக் கக்கும்படிச் செலுத்தின (கோதண்டம்) என்னும் வில்லை உடையவராம் ராம (திருமாலின்) - ہے۔ )AGز # தன்மைவாய்ந்தவளும், (சிறுவினை) சிறிய தொழில்ாம் ఫ్గ காத்தலைச் செய்தவளுமான மகள், பச்சைப் பட்சி - பச்சைக் கிளி போன்றவளுமான வள்ளியைக் கைப்பிடித்த இந்த்ர லோகாதிபதியே