பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 முருகவேள் திருமுறை (7- திருமுறை "மட்டுப் படாத மயிலோனே. tமற்றொப்பி லாத பெருமாளே (306) 1297 வரம் பெற தனனத் தத்தன தனதான #பரவைக் கெத்தனை விசைதூது பகரற் குற்றவ ரெனமானுன் மரபுக் குச்சித ப்ரபுவாக வரமெத் தத்தர வருவாயே! கரடக் Xகற்பக னிளையோனே. Oகலைவிற் கட்குற மகள்கேள்வா: *அரனுக் குற்றது புகல்வோனே. ttஅயனைக் குட்டிய பெருமாளே (307 1298. திருவடி தரிசனம் o தனதனன தாத்தனத் தனதான பிறவியலை யாற்றினிற் புகுதாதே பிரகிருதி மார்க்கமுற் றலையாதே; உறுதிகுரு வாக்கியப் பொருளாலே.

  • மட்டுப்படாத மயில் - மயிலின் பராக்ரமம் மட்டுப்படாதது

“தடக் கொற்ற வேள்மயிலே யிடர்திரத் தணிவிடில் நீ வடக்கிற் கிரிக்கப் புறத்து நின் தோகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்தும் கதிர்க்கப் புறத்தும் கனக சக்ரத் திடர்க்கப் புறத்தும் திசைக்கப் புறத்தும் திரிகுவையே" - கந்தரலங். 96-பின்னும் குசை நெகிழா' சேலிற்றிகழ்' எனத் துவக்கும் பாடல்களையும் காண்க - கந்தரலங். 11, 97 f ஒப்பிலாத பெருமாள்" - தணிகையில் இணையிலி. திருப்புகழ் 289.

  1. சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் ஒரு முறைக்கு இருமுறையாக இறைவன் தூது சென்றனர் . (பாடல் 413-பக்கம் 612 கீழ்க்குறிப்பு. பாடல் 944-பக்கம் 744 கீழ்க்குறிப்பு). அடியார்க்கு எளியராய் அங்ங்ணம் D தூது சென்ற சிவனுடைய மரபில்வந்த பிள்ளையாயிற்றே, முருகா, நீ ஆதலால் உன்மரபுக்கு ஏற்ற கருணையுடன் - எனக்கு வரம் மெத்தத் தர வந்தருளுவாயாக - என்றார்.

X கற்பகன் - விநாயகருடைய சிறப்புப் பெயர் - பாடல் 454 பக்கம் 10 கீழ்க்குறிப்பு. (தொடர் பக்கம், 667)