பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உரை 659 இணக்கித் தோகையை (தோகையை) மயில்போன்ற அந்த வள்ளின்ய (உன் டத்துக்கு) இணங்க வைத்து மகிழ்ந்தவன்ே என்றைக்கு (நீ) எனக்கு உன் திருவடியிணையைத் தந்தருளுவாப் சூரன் இறக்கும்படி போர் செய்தப்ெரும்ாளே! (என்று எனக்குத் தாளினை அருள்வாய்) T289. (எனக்குத்) (திது) துன்பம் - இடையூறு செய்யவே எழுகின்ற நிலவாலும், நெருப்பை அள்ளி வீசுகின்ற தென்றற் காற்றாலும் போதுற்று) தனது மலர்ப் பாணங்களை எடுத்து (ஆடும்) பிரயோகித்து (அல்லது மாலைப் போதில் வந் து) ளையாடும் (அனங்கனாலே) மன்மதனாலும், போதப் பேதை அறிவுள்ள என் (பேதை பென் (நலங்கலாமோ) கஷடப்படுதல் நன்றா! வேத நாவினனாம் பிரமனைக் கோபித்த தலைவனே! வேடர்களின் பென் வள்ளி விரும்புகின்ற (அல்லஅது வள்ளியை விரும்பும்) திருமார்பனே! լհ՝ (ஒதம்) கடலில் ம்) மாமரத் எறிங்க - பிளர் సీ: (குதம்) த்தை எறிந்த ந்தெறிந்த (சகலகலாவல்லவனாம் உன் முன்னே வாயிலிகளாகிய ஊமைகளாம் - தேவர்களுக்குத் தம்பிரானே (தலைவனே) (பேதை நலங்கலாமோ) 129O. செருக்குடன் வரும் மன்மத வேளின் கை செலுத்தும் (மலர்ப்) பாணத்தாலும் - பழமையாய் உள்ள (அல்லது துன்பத்தைத் தரும்) நெடிய நீலநிறக்கடலாலும் மெதுவாக வந்து (குரலைக் காட்டும்) சோலைக் குயிலாலும் உடல் உருகிவாடும் மான் அனைய இந்தப்பெண்ணை அனைந்தருளுக. தெளிவு கொண்ட தமிழ்ப் பாக்களைப் பாடத் தெளிவு கொண்டவன்ே (தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே) செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பேர்பெற்ற பராக்ரம சாலியே! வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற ஞானத் திருவடிகளை உடைய்வனே! = வள்ளிக்கு மணவாளனாம் பெருமாளே! (மானைத் தழுவாயே)