பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 முருகவேள் திருமுறை 17. திருமுறை அருமறை யாற்பெறற் கரிதாய, அனிதய வார்த்தையைப் பெறுவேனோ, நிருதரை முக்கறுத் * தெழுபார. நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே, பொருளடி யாற்பெறக் கவிபாடும். புலவரு சாத்துணைப் பெருமாளே (297) 1288. நல்வழியுற தனத்தத் தானன தனதான சினத்துச் சிறிய வழிகாணச். சிரித்துப் பேசியு மயல்பூண; கனத்துப் போர்செயு முலைதோணக் கலைக்குட் பாதியு மறைவாக; மனத்துக் காறுதல் வருமாறு. மலைப்பப் பேணியு மிகவாய, தனத்தைச் சூறைகொள் மடவார்தம். சதிக்குப் போம்வழி தவிர்வேனோ, தெனத்தத் தாதென எனவேபள்ை. திருத்தத் தோடளி யிசைபாடும்; புனத்துக் காவல்கொள் குறமாதின் புணர்ச்சிக் கேயொரு : இனத்துக் காவல ՄՈ)/աուոճն. (655ஆம் பக்கத் தொடர்ச்சி) 4. சோதிடம் - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் முதலியவற்றால் வைதிக கருமங்களைச் செய்தற்குரிய காலத்தை கால ஞானத்தையும் அதன் பலத்தையும் - அறிவிப்பது. 3. கற்பம்" ஆசுவலாய நீயம், போதாய நீயம், ஆபத்தம்பம் முதலிய குத்திரங்களினிருந்து வைதிக கருமங்களை பிரயோகிக்கும் முறைமைகளைக் கூறுவது யக்ஞ கர்மங்களை அனுட்டிக்கும் விதத்தைப் போதிப்பது. .ே "சந்தம், சந்தசு, சந்தோபிசிதம்" - வேதங்களின் சந்தங்களை . யாப்பிலக்கணங்களைக் கூறுவது காயத்ரி முதலியவற்றின் சந்தங்களின் ஞானத்தைப் போதிப்பது வேத புருஷனுக்கு - சந்தோபிசிதம் - பாதம், கற்பம் நிருத்தம் காதுகள் சிட்சை - நாசி, சோதிடம் - கண், வியாகரணம் - முகம் என்பர்.