பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 முருகவேள் திருமுறை (7- திருமுறை நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே (290) 1281. முடிவுப் பொருளைப் பெற தந்தந்த தனத்தன தாத்தன தனதான என்பந்த வினைத்தொடர் போக்கிவி சையமாகி. 'இன்பந்தனை யுற்றும காப்ரிய மதுவாகி, அன்புந்திய பொற்கிணி பாற்கட லமுதான. அந்தந்தனி லிச்சைகொ iளாற்பத மருள்வாயே: #முன்புந்தி நினைத்துரு வாற்சிறு வடிவாகி. Xமுன்திந்தி யெனப்பர தாத்துட னடமாடித்; O தம்பந்த மறத்தவ நோற்பவர் குறைதீரச் 1280 பாடல் அடிகளைக் கொண்டு பல பாடல்கள் அமைக்கலாம். உதாரணமாக 1,2,3,4 அடிகள் ஒரு தனிப்பாடல் ஆகும் 5.6.78 ஒரு தனிப்பாடல் ஆகும்; 12.5.4 ஒரு பாடல்: 1.2.64 ஒரு பாடல்: 1.2.7.4 ஒரு பாடல்: 1.2.4.8 ஒரு பாடல்: அப்படியே 2.4.6.8 ஒரு பாடல்: 1.4.5.6 24.5.6: 3.1.5.6 - இவைபோலப் பிறவும் கண்டு கொள்க. f ஆஸ்பதம் என்பது ஆற்பதம் என்றாயிற்று. # சூரனை அழிக்கச் சிறு வடிவானது 'இறை கதித்த சூர் முதலை இறுப்ப அரனே இளையோன் ஆனவாற்றால்" - தணிகைப்புராணம் தேவியர் துதி. x "ஜெகஜோதி நடமிடு பெருமாளே." - என்று 1274 ஆம் பாடலிற் கூறியதும் - முன்திந்தி எனப் பரதத்துடன் நடமாடி" - என்பதுவும் சிதம்பரத்தில் முருகவேள் நடன மாடினதைக் குறிக்கலாம். முதலி பெரியம்பலத்துள் வரையசல மண்டபத்துள் முநிவர்தொழ அன்று நிர்த்தம் ஆடினான்" . கடைக்கணியல்வகுப்பு. "அரிதுயில் சயன வியாள மூர்த்தனும் மணிதிகழ் மிகுபுலி பூர்வி யாக்ரனும் அரிதென முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே." (திருப்புகழ் 650) என வருவன காண்க இந்த நடனம் அருணகிரியார்க்கு முருகவேள் காட்டின தரிசனமாம் என்க. (அருணகிரிநாதர் வரலாறு பக்கம் 27, 28, 30 197 பார்க்க) o சம்பந்தர் தேவாரம் பந்தம் அறுக்கும் 1. ஞான சம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந் தேத்த வல்லா ரெலாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே" 2. பத்திவை வல்லார் பந்தமறுத் தோங்குவர்" 3. தமிழ்பத்தும் வல்லார்மேல் பந்தமாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே' - சம்பந்தர். 3-49 11:236-11, 293-11