பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை G47 (கோல காலத்தை) - ஆடம்பூரங்களை (விடலாதி) விட்டு விட்டு (மாற) நல்வழிக்கு மாறிவரவும், குண விக்ாரங்கள் அறுபாடுகள் - குண_அவலக்ஷனங்கள் (ஒட) என்னைவிட்டு ஒடி நீங்கவும், தெளிந்து அறிவதற்கு அரியதானதும், எடுத்துச் சொல்வதற்கு ஒண்ணாததும், (தற்பரம) மேம்பட்ட தானதும் ஆன ஞான மயம்ான் நெறி (கூடல்ாக கூடும்படியான பெருமையை எனக்குத் தந்தருளுக வாலியின்_மார்பு பிள்க்கவும், ஏழு மராமரங்கள் முறிந்து விழவும், (வாளிபோட அம்பைச் செலுத்த என்ணங்கொன்ட் மந்தர்ம சாத்திரத்தை அனுட்டித்த ரீராம்மூர்த்தி, (வான்-உலோகத்தில்) வின் ல், (அமரேசன்) தேவர் தலைவனாம் இந்திரன் (ஒலிக்க ஒலம்'ட் - அப்யக் கூச்சலிட் வன்ளை . சங்கத்தை எடுத்து ஊதி, (மோ த்து விழ) அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கிவிழ, அருள் மிகுந்துள்ள் நீே பெருமானாம் கண்ணபிரான் - ஆகிய அழகிய తిష్ట్రీ ' உதாரத்து வரும் - மேம்பாடு படைத்து வந்த (நீதர்) இழிந்தோராம் அசுரர்களுடைய வாழ்வைக் (க்ன்ளயும்) ஒழித்து எறிந்த இளையவனே! நேசம் ஆக அன்பு கூடும்படிக் குறவர்மயில் போன்ற வள்ளி என்ற மானைச் சேர்ந்து அணைத்த (நீப) கடப்பமாலை அணிந்த தோளுக்கு இணையிலாத அல்லது நீப - கடம்பனே, (தோள்) - பராக்ரமம் (ஒப்பரிய) பெருமாளே! (ஞானரூபத்தின் வழி-தருவாயே) 1280. இந்தப் பூமியிலே பிறவாமலும், வஞ்சகர்களுடன் கூடிக் கலந்து கொள்ளாமலும், இயல் இசை நாடகம் என்னும் மூன்று தமிழ்களையும் படித்துப் படித்துச் சோர்வு அடையாமலும், முத்தியை அடியேனுக்கு அருள்புரிய வேண்டுகின்றேன்; "உண்மைப் பொருளாய மெய்ஞ்ஞானத்தை (உபதேசிக்க வல்ல) குருமூர்த்தியே! (சத்த சொருபா) ஒலி உருவத்தனே, புதிய அமுதம் போன்றவனே! - நித்தியக்ருதா நித்தியவாழ்வை - மோகூத்தைத் தருபவனே (அல்லது நாள்தோறும் நற்செய்கை செய்பவனே!) நல்ல பெருஞ் செல் s ੋ இது அருணகிரியார் வரலாற்றைக் குறிப்பதாம்.