பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 முருகவேள் திருமுறை (7- திருமுறை தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ் சாத் திரஞ்சாற் றிநிற்கும் பெருவாழ்வே: tஅலைந்தாற் றெழுங்#கோச் சலந்தீக் கலந்தாட் டரம்போச் செனக்கன் றிடும்வேலா. அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க் xகயர்ந்தோர்க் களிக்கும் பெருமாளே (279) 1270. ஞானவீடு பெற தனதான தான தந்த, தனதான தான தந்த தனதான தான தந்த தனதான மனநூறு கோடி துன்ப நொடி மீதி லேநி னைந்து மதனூட லேமு யங்கி யதிருப. மடமாத் ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி மதிசிரெ லாம ழிந்து கொடிதான, வினைமுடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று விரகான்மெ யேத ளர்ந்து விடுநாளில். விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து வெளிஞான வீடு தந்து அருள்வாயே! O திணைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று சிறுபேதை கால்ப ணிந்த குமரேசா. "தந்தைக்கு உபதேசித்தது பாடல் 327 பக்கம் 314 கீழ்க்குறிப்பு. t இங்கே அமணர்கள் ஜலத்திலும் தீயிலும் இட்ட ஏடு அபஜயப் பட்டு ப் போனதைக் குறிப்பித்தது. பாடல் 181-பக்கம் 420 கீழ்க்குறிப்பு 1 கோ சொல் (பிங்கலம்) xஅயர்தல் வழிபடுதல் - பூசித்தல் விரைமலர்தூய் . பலி செய்து அயரா நிற்கும். - திருக்கோவையார் 348 அளிக்கும் அருள் செய்யும் : 'அஞ்சினர்க்கு அளித்தலும்" - சிறுபாணாற் 210 உரை o 'சுணையோடருவித் துறையோடு பசுந் தினையோடிதனோடு திரிந்தவனே வெங்காடும் புனமும் கமழும் கழலே கந்தரது 40, 4 * வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக' கந்தரது .ே