பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 619 எச்சராதிக்கும் இயங்குகின்ற உயிர்கள் முதலிய யாவற்றிலும் பொருந்தி நிற்பவரான (மாயற்கு திருமால் முதலானவர்களுக்கு எட்ட ஒண்ணாத வித்தையை ஞானப் பொருளை நன்கு (சவாய்) உபதேசித்தவனே! பக்கம் - உன்பால், ஆர்வத்துடன் - ஆசையுடன், அல்லது - பக்க ஆர்வத்துடன் - அன்புடனும் ஆசையுடனும், உள்ளம் நெகிழ்ந்து, நாடிப் பரவு - விரும்பிப் போற்றுகின்ற பக்தர்களின் பாடலுக்கு உருகுகின்ற முருகனே! பக்கம் - உனது ஒரு பக்கத்தில் (இடது பக்கத்தில்) உள்ள தேவசேனையாம் இலக்குமியுடன் பொருந்தி வாழும் அந்தக் குறவரிடத்தே வளர்ந்த பச்சை நிறம் உள்ளவளும் மான் (சித்ர பாதக் கமலம் அருள்வாயே) 1267. மதன் - மன்மதன், (இக்கு அது கொடு) கரும்பு வில்லைக் கொண்டு, பதுமப் புது மலர் - தாமரையின் புது மலர் அம்பை மலையப்படவிடு - என் மீதும் - பகைத்து மாறுபட்டு (விடு) ஏவும் வலிமையாலும் - வனம் தறின - அ (அல்ல ரில்) நிை ந்தவளை சங்குகளின் கூட்டமும், முத்துக்களும், அல்ை அலைகளாகிய வலையத்து வலயத்து - வட்டச் சூழலிலே உகள் - சிதறி விழுகின்ற வளைந்துள்ள கடலாலும் - விதனப்படும் - துக்கப்படும், மதி - நிலவுபோன்ற வதனம் | உடைய, கொடி - வஞ்சிக்கொடி போன்ற (என்) பெண் அற. Ꮐ கவும் வெருவி - அச்சம் அடைந்து, நறுமணமுள்ள స్ప్రెవే: LDEL மெலிய மெலிந்து போகவும், கலை - ஆடை, L LLI மிகவும் குலைந்து போதல் தகுமோ. தக்கதா - நன்றா! ဂ္ယီဒီး’ ரைய - நறுமணம் உள்ள குர அலர் - குரா மாலையைத் தந்தருள டும் புதன் - புதனுடைய, ஐ பிதாவாகிய சந்திரனைச் சதுமுக விதி நர்ன்கு ங்களை உடைய பிரமன், அச்சுதன் - திருமால் இந்தித் န္ကန္ဒြီး புனைவித்தவர் - சூடிக்கொண்ட்வராகிய சிவன் தாழுகின்ற திருவடியை உடைய வீரன்ே! "திங்களைச் சிவபிரான் சூடியது - பாடல் 415 பக்கம் 548 கீழ்க்குறிப்பு. புதன் ஐ புதன் பிதா சந்திரன் - புதனுக்கு மதிமகன்' என்று ஒரு பெயர் உண்டு (பிங்கலம்) (மதிமகன் - சந்திரன் புதல்வன்)