பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 6O7 செற்றம் - வெறுப்பு, முற்ற - முதிர்ச்சி அடையச் (சினத்திட்டு) :: நெட்டை - நீண்டிருந்த பொருப்பு எட்டை - அஷ்டகிரிகளையும் (கிரிகளில் வாசம்) செய்திருந்த அசுரர்களை முட்டி தாக்கிப் போர்புரிந்த வேலாயுதனே! சித்த புருஷர்கள் தமது சித்தத்து மனத்திலே உறப்பற்றி நிலைக்கும்படி பற்றி - சிக்கெனப் பிடித்து, மெத்த - நிரம்பப் புகழ்ச் செப்பும் - உனது புகழைப் (செப்பு பாடும் பெருமாளே முத்தித் தமிழ் - முத்தியைத் தரவல்ல தமிழாம் - தேவாரத்தை அருளிய பெருமாளே - (அல்லது) முத்தியைத்தரவல்ல பெருமாளே! தமிழ் கடவுளாம் பெருமாளே! (நோக்குக் கணித்து அருள்வாயே) 1260. பாதகத்துக்கு - பாவத்தினால் ஏற்பட்ட (யாக்கை) உடலுடன் (வாது செய்) வேதனைப் போர் செய்கின்ற பாவியாகிய நான், கோத்த பாணம் - செலுத்தற்குத் தயாராயிருக்கும் பாணத்தையும் அம்பையும் வாளையும் (ஏற்ற) போன்ற இரண்டு கண்களையும், பாரமானதும், (படீரம்) சந்தனம் பூசியுள்ளதுமான (மா) அழகிய பயோதரம் - கொங்கைகளையும் உடைய மாதர்களின் வர்ய்த்த பாயலின் மீது - பொருந்தியு ள்ள படுக்கையின் மேலிருந்து (அனாப்பி) ஏமாற்றி (இதம் ஆடும்) இனிமை காட்டும் தோதகம் ஆய வார்த்தை அல்லது - தோதகம் மாய வார்த்தை வஞ்சகமான பேச்சுக்களை அல்லது - வஞ்சகம் பாசாங்கு கூடிய பேச்சுக்களைப் போதகம் ஆக உபதேச மொழியாக (நோக்கும்) கருதும், தூய்மை இல் - பரிசுத்தம் ப்லாத (நாயினேற்கும்) அடியேனுக்கும் - என்னுடைய வின்ைகள் ஒழிய சூழும் பொருந்திய அனாதி - தொடக்கம் இல்லாததாய், நீத்த பெருகுந்தன்மையதான் - யான் - தான் - என்னும் இரண்டும் இல்லாததாய்ச் - சூக ஆரம்பமான சுகத்தைத் தோற் றுவிக்கும் ஞான வார்த்ன்த்யை உபதேசித்தருளுக சாதனவேதநூல் - வேதநூல்சாதன - வேதநூல்களிற் பயிற்சி ள்ள, புராதன - பழைமை யுடையவனும், பூண நூல் பூனுால் ந்ே: ம் ஆன நீ தி __ ఫ్కిన్స్ (ః தோற்க) தீர்ம் குன்லய வைத்து- அகங்காரத்தை ஒடுக்கி - கிரவுஞ்ச மல்ையை (சாடி) துகைத்தழித்து சாகரம் - கடலில் ఖర్ఖత్ (மாமரமாய் நின்று) - சூரனை வேட்டை ஆடிய - சாங்கிரித்த வீர வேலை ஏந்திய (ப்ரதாப) கீர்த்திமானிே மகி.ப - அரசே! போற்றி - உன்னைத் துதிக்கின்றேன் - என்று சக்ரதரனாகிய