பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 603 த்யாகாங்க - தொடைப் பெருமை அலங்கார (சீ குணத்தைப் போற்றுகின்றேன்; வாய் ஓயாமல் முன்னாளில் கூச்சலிட்டவுனும், தசாங்கத்தை உடையவனுமான குரன் தோற்றுப் போக, மயிலில் ஏறிச் சேவு சேவலைக் கொடியாக (ஏந்தி) பிடித்飄 ಶ್ಗ H= நாட்டிலுள் ார் கண்டுகளிக்க வேலாயுதத்தை ஏந்தி (மீனம் பூத் ே விளங்கி நின்ற ;ே லோகத்தைக் #ே பெருமாளே! (வேதாந்த தீபங்காட்டி அருள்வாயே) 1258. நறுமணமுள்ள மலர்கள் வைக்கப் பெற்றதாய், அகிலின் ಶ್ಗ னதாய், (மை பரவிய) கருநிறம் பரந்துள்ளதாய்க் கஸ்துா ந்துள்ளதான கூந்தலை உடைய மாதர்களின் பருத்த ரத்னங்கள், வயிரம், ந்து இவை கொண் விளங்கம் குழைே擦 மி鷺醬 ?: பேர்ல் (நீண்டு பாயும்) கண் என்னும் கயல்மீன்ாலே - கயல் மீன் போன்ற கண்ண - நெருப்பிற்பட்ட மெழுகு-என்று சொல்லும்படி (தனி) :' :::::::: இன்ன்மTயொடு அந்தச் சிற்றின்பத்திலேயே உருகும் படி விட்டு (அவமே யான்) வீணாக நான் இருவினை b என்னை வருத்த எனக்குள்ள (உண்மை வலிமையுடன் # கெட்டு (இடர்படுவது) வேதனைப்படுவதை ஒழித்து அருள்புரிவாயாக சொரிகின்ற மதநீரை அருவி போல விட்டு க்கெடுக்கும் புள்ளிகொண்ட முகத்தையும், தொளை கொண்ட துதிக்கையையும் உடைய (கரமலைக்கு) யானைக்கு (கணபதிக்கு) இளையவனே. தம்பியே! துடிபோன்ற உடைய ஒப்பற்ற குறக்குலத்து மயில்போன்ற வள்ளியின் புளகாங்கிதம்கொண்ட இருகொங்கை களையும் அணையும் அழகிய திருப் புயங்களை உடைய வீரனே! அருமையான, பலவகைப்பட்ட (திமிலை வாத்தியங்கள்) பறை விகைகளும், உடுக்கை வாத்தியமும் மொகு மொகு என்று ఫే: - (சதகோடி) நூற்றுக்கோடி (கணக்கான) (அலகையும்) பேய்களும் (அந்த வாத்தியங்களின் ஒலிக்குப் பொருந்தக் கூட்வே நடிக்க (வடி அயில்) கூரிய வேலாயுதத்தை எடுத்துப் போர்புரிந்த ஆறுமுகப் பெருமாளே! (இடர்படுவது கெடுத் தருள்வாயே)