பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 முருகவேள் திருமுறை I7- திருமுறை 1257. ஒளிபெற தானாந்த தானந் தாத்த, தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த தனதான நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி நாமேந்து பாலங் காட்டி யபிராம. நானாங்க் ராகங் காட்டி *நாகேந்த்ர நீலங் காட்டி நாயேன்ப்ர காசங் காட்டி மடலூர; மேகாங்க கேசங் காட்டி t வாய்ாம்பல் வாசங் காட்டி மீதுார்ந்த போகங் காட்டி պաՈrfrrճնmirமேல்வீழ்ந்து தோயுந் துார்த்தன் மோகாந்த ադ e Too வேதாந் தீபங் காட் ètemGuk ஏகாந்த வீ ಶ್ಯ ற்றி நீ సిసే. uumtéwub பரீறி யேடார்ந்த நீபம் போற்றி முகில்தாவி,

  1. ஏறோங்க் லேழுஞ் சாய்த்த நான்மூன்று

த்ோளும் போற்றி X யார்வேண்டி னாலுங் கேட்ட பொருளியும்,

  • இந்த்ர நீலம் - கருங்குவளை. இந்திரம் - மேன்மையானது. நாகம் - சுவர்க்கம் பொன்னுலகத்துச் சிறந்த நீலமலர். 1ஆம்பலம் போதுகாட்டும் அணிதிகழ் பவளச் செவ்வாய்'

- நைடதம் - சூதாடு -1 # ஓங்கல் ஏழு சாய்த்தது. ஏழு கிரியை அட்டது - பாடல் 257 பக்கம் 140 கீழ்க் குறிப்பு. எழுகிரியை முருகவேள் அட்டது . பிறிதொரு வரலாறு: இறைவனது இடப்பாகம் பெறவேண்டித் தேவி காஞ்சியிலிருந்து திருவண்ணாமலைக்குப் போகும்வழியில் தேவி தங்குவதற்காக வாழை மரங்கள் கொண்டு குமரவேள் ஒரு பந்தல் போட்டு வைத்தார். தேவி குமரனை நோக்கி நீ உனது கை வேலை ஏவி சந்தியாவந்தனம்செய்ய நல்ல நீர் வரவழைப்பாயாக என்றனள். கந்தபிரான் செலுத்தின வேல் பாய்ந்து சென்று போதவான். புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டரங்கன்,சோமன், வாமன் என்று சொல்லப்பட்ட ஏழு பேரையும் அவர். களிருந்த ஏழு மலையையும் வீட்டி அழித்து நல்லதண்ணிர் நதியை அழைத்து வந்தது. அந்த நதியே சேயாறு சேய் வரவழைத்த ஆறு) ஏழு பேரின் வரலாறு:- அனந்தமாபுரம் என்ற ஊரில் ஏழு பிராமணர்கள் பலதீவினைகளைச்செய்து பின்பு அவ்வினை தீரவேண்டிப் பிரமனைக் குறித்துத் தவஞ் செய்தனர். பிரமன் நீங்கள் ஏழு பேரும் ஏழு மலைகளில் இருந்து தவஞ் செய்வீர்களானால் முருகவேள் ஜலம் வேண்டி வேலை விடுவார். அது உங்களையும், உங்கள் பாவத்தையும், நீங்கள் இருக்கும்