பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 முருகவேள் திருமுறை (7- திருமுறை ஆரண வனச ஈரிரு குடுமி

  • ஆரியன் வெருவ மயிலேறு. மாரிய் பரம ஞானமு t மழகு

மாண்மையு முடைய # பெருமாளே (264) 1255. பிறவியற தத்தனா தனத்த தத்தனா தனத்த தத்தனா தனத்த தனதான நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் நலமாக நட்டமள் மனத்தை யிட்டமே கொடுத்து நத்துவாழ் கடற்கு எானைபோலே, கச்சமே செலுத் யச்சமே படுத்து கட்ட ஏழ் X பிறப்பு விடவேதான். கற்றநூ லுக்க்க வெட்கமே செறித்த கட்ட்னே னிணைப்ப தொருநாளே: இச்சையே செலுத்தி யுச்சிதாள் 0 பலிக்கு மிட்டமா. லவிற்கு மருகோனே. எற்றுவா ரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை யெக்கிநேர் மடித்த இளையோனே. மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி மிக்கவாள் படைத் விழியாலே வெட்டுமா மறத்தி ಓnada யிருக்க வெற்றிவ்ே லெடுத்த பெருமாளே (265)

  • பிரமனுக்கு முருகவேளிடம் அச்சம் நான் மறைவிதியை நடுங்கு சிறைவைத்த" காரணத்தால் (கல்லாடம்)

f அழகும் ஆண்மையும் இலகியசரவண பெருமாளே - திருப் 1011 V இந்த 1254 ஆம் பாடல் மனப்பாடத்துக்கு உரியது: X பிறப்புவிடவே கற்றநூல் என்றபடியால் - கற்ற நூல்கள் பிறப்பை ஒழிக்கவல்ல தேவாரம் திருவாசகம் ஆதிய சிவ சம்பந்த நூல்கள். பிறப்பறுக்க வல்லவர் - சிவனே! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க', சிவ புராணம் சம்பந்தர் தேவாரம் பிறப்பறுக்கும் என்பது: ஞான சம்பந்தன் நற்றமிழ் மாலை உரை செய்து நவில்வார். மண் மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே. சம்பந்தர் 3-118-11. O பலிச் சக்ரவர்த்தியின் உச்சியில் தலைமிசைதாள் வைத்தது பாடல் 268 பக்கம் 166 பாடல் 458 பக்கம் 24 கீழ்க்குறிப்பு.