பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 முருகவேள் திருமுறை (7- திருமுறை

  • பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி

பரிதுஞ்ச வருமதுரை நடராஜன். t பழியஞ்சி யெணதருகி லுறை புண்ட ரிகவடிவ பவளஞ்சொ லுமைகொழுந னருள்பாலா; இருள்வஞ்ச கிரியவுன ருடனெங்க ளிருவினையு மெரியுண்டு பொடியஅயில் விடுவோனே. எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ டெ Xபஞ்ச ணையின்ம 8) கு "பெருமான (258)

  • நளிபரியாக்கிய திருவிளையாடல்: பாடல் 439-பக் 601-குறிப்பு t பழியஞ்சி" - சிவபிரான்: சிவபிரான் பழியஞ்சிய வரலாறு :குலோத்துங்க பாண்டியன் மதுரையில் அரசியற்றும் நாளிலே ஒரு பிராமணன் ஒரு வேடனுடன் வந்து

"அரசே" நான் என் மனைவியை, ஓர் ஆலமர நிழலில் இருத்தி விட்டுப் போய்த் தண்ணிர் கொண்டு வருமுன் இவ்வேடன் அம்பெய்தி அவளைக் கொன்று விட்டு அயலிலே நின்றான் என முறையிட்டான். வேடன் தண்டிக்கப்பட்டும் அரசே! நான் அவளைக்கொன்றவன் அல்லேன்' எனறான்; அரசன் வேடனைச் சிறையிலிட்டுத் திருக்கோயிலுக்குச் சென்று 'இறைவா! இக்கொலையை யார் செய்தார்கள்! உண்மையை உணர்த்த வேண்டுகின்றேன்" எனத் துதித்தனன். அப்போது ஒரு அசரீரி வாக்கு செட்டித் தெருவில் இன்று ஒரு கலியாணம் நடக்கும்; அங்கே அந்தப் பிராமணனுடன் வா. உண்மையைத் தெரிவிப்போம்" என்றது. அங்ங்ணமே அரசன் மாறுவேடம் பூண்டு, பிராமணனுடன் அந்தக் கலியான வீட்டிற்குப் போய் ஒரு புறத்தில் இருந்தான். அப்போது அங்கு வந்த இயம தூதர்களில் ஒருத்தன் இந்த மணமகன் உயிரைக் கொண்டு போக வேண்டும். இன்று ஆலமரத்தில் ஏறுண்டு கிடந்த அம்பு அதன் கீழிருந்த பார்ப்பணிமீது காற்றினால் விழும்படிசெய்து அவளுடைய உயிரைக் கவர்ந்தோமே அதுபோலப் புறத்தே உள்ள பசுவை வெருட்டி இந்த மணமகனை முட்டச் செய் அவன் உயிரை கவர்வோம் நாம்" என்றான். இதைக் கேட்ட பிராமணன் இந்த மணமகன் அப்படி இறந்தால் என் மனைவி இறந்ததும் அப்படியே" என்று தெளியலாம்" என்றான். சற்று நேரத்துக் கெல்லாம் - அங்ங்ணமே கொல்லைப் புறத்துப் பசு வெருண்டு ஓடி வந்து மணமகனை முட்டிப் பிணமகனாக்கியது: பிராமணனும் அரசனும் "ஐயோ - வேடன் கொன்றான் என