பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 583 சகல சமார்த்த சத்திய, வன, சூசு, முக்கிய, (பரமார்த்தத்தை) எல்லாவிதமானதும், சமார்த்த சம அர்த்த ஒத்த பொருளானதும், (சத்திய) உண்மை நிறைந்ததும், (வனம்) அழகுள்ளதும், - நுட்பமானதும், முக்கிய்மான்துமான (பரம்ார்த்தத்தை) ITETITT உண்மைப்பொருளை - முன்பு உபதேசித்தவனே! ஒளி ப்ொருந்திய்தும், முத்து, பவளம் முதலிய மணிகளை உடைய் நீர்மைய்ை நில்ைண்ய்க் கொண்ட கட்லின் நீர்ச்சுழியிற் புகுந்திருந்த அரக்கர்களைக் (கலக) போர்புரிந்த பராக்ரமம் கெர்ண்ட் வேலனே! (கருதிய) உன்னைக் கருதிப் பாடப்பட்ட ( பாட்டினிற்றலை பாட்டில் நிற்றலை - பாடலிடத்தே (நீ) அமர்ந்திருத்தலைத் தெரிந்துள்ள்வ்ர்களும், மாகூடிணம், மகாகூடிண நேரத்தில் இவகு விர்ைவில் பாட வல்லவர்களுமான கவிஞர்களின் பெரியோர்களின் (உசாத்துணைப் பெருமாள்ே) விசாரண்ைக்கு - ஆராய்சிக்குத் துணை செய்யும் (உற்றதுணைவனாம்) பெருமாளே! (உனை வாழ்த்த வைத் தருள்வாயே) 1248. (திரை கடல் அலைபோல வருகின்றவையும், (வஞ்ச) வஞ்சனைச் செயல்களால் வருவதுமான வினைகள் - நல்வினை தீவினை எனப்படும் இரு வின்ைகளும், மயிர் நரைத்தலுக்கு இடம் கொடுக்கின்ற (அங்கம்) உடலும், (மல்ம்) - ஆணவம், கன்மம் மாயை எனப்படும்_மும்மலங் ம் அழிவுபடச் (சிவ்கங்கை) 'சிiர்தம்ாம் கங்கை ఫ్లీ ல் திளைத்து விளையாடி உள்ளத்தில் சிவமாம் மங்கலப் பொருள்வந்து அழுத்தமாகப் பதிய, அகவிடிவு உன்றன் வடிவமென - என்னுடைய வடிவம் உன்னுடைய வடிவம் என்று சொல்லும்படி, ளங்கும் தேவர், முநிவ்ர் இவர்கள் கூட்டமும், பிரமனும், திருமாலும் வபிரான - குமாரன் என் மகிழ, யானைமுகக் கடவுள் கணபதி என் ஃபி என்றும் 激 கொள்ள, ఫిడె; இடத்தில் (அளிப்ரவ கருண்ையை மிகக் காட்ட (நீ) மயிலில் ஏறி (அயில் கொண்டு) வேல் ஏந்தி, தந்தை திரு நடனம் என உடன் மருவி தந்தையாம் - சிவபிரானது திரு நடனம் என்று இசால்லும்படி ಟ್ವೆ?' உடன் இருந்து 峦敷、 பொருந்தி - (அல்லது) வேலேந்தி, ருநடனத்தைச் செய்கின்ற (என) . என்னுடைய தந்தையாம் சிவபிரானுடன் (மருவி பொருந்தி (நீ '; பொருளை, அல்லது ருநடனமென இஃது ஒரு திருவின்ளயாடல் என்று சொல்லும்படி தந்தையுடன் பொருந்தித் சொன்ன அருமந்த ப்ொருளை அரிய மறைப்பொருளை (எனக்கும்) அருள்வாயே