பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 முருகவேள் திருமுறை 17- திருமுறை பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர் பலருய அருட்கள்ை வைத்த பெருமாளே (248) 1239. சிவயோகம் கூட / தாந்தன தானதன தாந்தன தானதன தாந்தன தானதன தனதான

  • சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக

தாண்டவ மாடியவர் வடிவானசாந்தம தீத t முனர் கூந்தம சாதியவர் தாங்களு குானமுற வடியேனுந்:

  1. துாங்கிய பார்வையொடு X தாங்கிய வாயுவொடு

Oதோன்றிய சோதியொடு சிவயோகந்:

  • சாங்கரி - சங்கரி (முதல் நீண்டது) சங்கரி பாடித் தாளமிட சிவபிரான் ஆடுவர் தளரிள வளரென உமைபாடத் தாளமிட ஓர் கழல்விசி. ஆடும்". சம்பந்தர். 2-111-1 "சாங்கர்யை". சங்கரர் பத்ணி -

"கிதம் உமைபாட. வேத முதல்வன் நின்றாடும்". சம்பந்தர். 1-46-7 "படிதரு பதிவ்ரரை யொத்தச் சுத்தப் பாழ்ங்கான் தனிலாடும் பழையவர்" திருப்புகழ். 1081 பாடுங் கவுரி பவுரி கொண்டாடப் பசுபதிநின் றாடும்" - கந்தரல 68 ஞான சுக தாண்டவம் - மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடின தாண்டவம் ஞானசுந்தரத் தாண்டவம்" எனப்படும், ஆலவாயிடத்தில் நயங்கொள் பேரொளி வெள்ளியம்பலத்தில் "ஞான சுந்தர நாடகம் நடிப்பான்". திருமுருகன் பூண்டிப் புராணம் புராண வரலாறு. 41 f உணர் கூந்தம சாதியவர் - (கூந்தம கூர்ந்த தம அல்லது கூருந் தம. ஞான உணர்ச்சி (கூந்தம) கூர்ந்த தமது - (மிக்குள்ள) (சிவனது) - சிவன் தமர்களாம் - அடியார்கள். கூம் தம சாதியவர் கூவும் தமோகுணத்தவர் எனவும் பொருள் காண்பர்.

  1. முருகன் உருவங் கண்டு தூங்கார்". கந்தரலங். 55 "துங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே துங்கிக் கண்டார் சிவயோகமுந் தம்முள்ளே துங்கிக் கண்டார் சிவபோகமுந் தம்முள்ளே துங்கிக் கண்டார் நிலைசொல்வதெவ் வாறே" - திருமந்திரம். 129

(தொடர்ச்சி பக்கம் 567)