பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 565 வாசனை கொண்ட மலைக் கொல்லை (செய்) வயல்களில் இருந்த(மின்) மின்னல் போன்ற ஒளிகொண்ட வள்ளியைக் (கண்ட கண்டு கொண்ட கந்தனே! கிர்வுஞ்ச மலையைப் பிளந்த வேலனே! மெய், வாய், கண், மூக்கு செவி எனப்படும் ஐந் பொறிகளையும் ஜெயித்து இருக்கும் அன்பர்களுடைய உட்லிற் பொருந்தி விளங்கும் அழகனே! அண்டங்களும், பூமிகளும் எங்கும் (அன்று சூரனுக்கு அஞ்சிக்) கலங்கின. அந்தக் கால்த்தில் அஞ்சல் - பயப்பட்ாதீர்க்ள் என்ற பெருமாளே (இன்றுன் பதங்கள் தரவேணும்) 1238. ஜலம், மலம், அசுத்தங்கள் (அழுக்குகள்) நிறைந்த மாமிசம், (குருதி ரத்தம், (அத்தி) எலும்பு இவைகள் நெருங்கிச் சூழ்ந்துள்ள (தடி உடல்) புலாலால் ஆய இ உடலில் அல்லது தடித்த (இந்த) உட்லில் வாசம் கொண்டு க்க மாயமான (வஞ்சனையான) மோசமான செயல்கள் - பலவற்றையும் செய்து, மதம் மிகுந்ததும் (இரு தடக்கை) கரிய பெரிய துதிக்கையை உடையதுமான யானைபோல (உருமிகுத்து) உருவம் பெருத்து குழந்தைகளுடன் (தாரம்) மனைவி (கலன்). பரணங்கள், அணிந்துகொள்ளும் (துகிற்கள்) ஆடைகள், (கற்பி ாடு) கல்வி |- (குலம் அனைத்தும்) (D குலம் (சாதி) ஆக இவுை ம்முற்றி. முழு வளர்ச்சி பெற்று, ( அவத்தில்) பிறப்பு *႔ என்கின்ற (அவம்) பயன்ற்ற 鸞 ல் செல்ப்வ்னாய் அதிலே ழ்ச்சி அடைந்தவனாகி - (கலை பல பிடித்து) பலவித சாத்திர நூல்களைக் கற்று நாள் தோறும் (அலைபடும்) அலைச்சல் உறும் (அனர்த்தம்) வே (உற்ற முற்ற்) சேர நிறைய், பொல்லாத வினைக்கு உள்ளாகி ; இச்செயல்'ஒழியாதோ (நீங்காதோ) மலைமகள் - பார்வதியை து பாகத்தில் வைத்து, சந்திரனையும், கங்கையையும் சடை த்து. மழு (பரசு) ஆயுதத்தையும் (அனல்) *႔ ப்பையும் கையிலே வைத்து, (மருவ்ார்கள்) பகைவர்களாகிய திரிபுரத்து அசுரர்கள் . (மடிவுற) இறந்து ஒழிய ్సు (வெற்பை) மேருமலையைக் கட்டப்பட்ட வில்லாக் இட்து கையில்ே வைத்து வேதங்கள் தொழுது நிற்கச் சிரித்த (திரிபுரத்தைச் சிரித்து எரித்த) அத்தர் - பெரும்ான்iம் சிவனது பெருஞ் செல்வக் குழந்தையே! பல திசையில் உள்ளவர்களும் நடுக்கம் శ్లో ՅԾxհՆ) தடுமாற, (அட்ல்) வெற்றி பொருந்திய் (கை உற்ற திருக்கையில் இருந் (படையது) L/GMTM_{LITTAFILL/ வேலாயுதத்தைப் (பொருப்பில்) கிரவுஞ்ச்கிரியின் மீது பிரயோகித்த முருக்னே!