பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 முருகவேள் திருமுறை (7- திருமுறை குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப கொடிய கொண்ட லொத்த வுருவாகி, மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து மரண மென்ற துக்க மனுகாமுன். மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தரவேணும்: அறுகு மிந்து மத்த மலையெ நிந்த அப்பு மளிகி றந்த புட்ப மதுசூடி அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு அரிய இன்சொல் செப்பு முருகோனே, சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த சிறுமி தன்த சனத்தை == швтобуттшотлfшт. t திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த சிறைதி றந்து விட்ட பெருமாளே (245) 1236. மயக்கு அற தான தனண தத்த, தான தனண தத்த தான தனண தத்த தனதான கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த கோடு தலைகு லைத்த முலையாலே. கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த நீடி யகுவ ளைக்கள்ை LdLuxrréOTrrrf; ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து மீள விதழ்க டிப்ப தறியாதே.

  • தந்தைக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314 குறிப்பு அப்பர் சிவபிரான் (அருள் இரங்குகைக்கு) தம்மீது இரங்கி அருள் பாலிக்கும் பொருட்டு அருமையான இனிய சொல் (திருநெறித் தமிழாம் - தேவாரத்தை) ஒதின இளைஞனாம் சம்பந்தனே எனவும் பொருள் காணலாம்.

1. இந்த எட்டாம் அடியையும் வேண்டுகோளையும் பாடல் 276 அடி எட்டு, நாலுடன் ஒப்பிடுக