பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 முருகவேள் திருமுறை கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க யற்கட் கூற்றில் அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட வர்க்குத் துார்த்த அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க றப்பித் தாய்த்தி *பச்சைக் கூத்தர் மெச்சிச்t சேத்த

  1. பத்மக் கூட்டி பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்

பத்தக் கூட்ட மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று வெட்கக் X கோத்த மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை பெருமாளே (234) வெட்டிச் சாய்த்த 1225. பிறப்பு அற (7- திருமுறை மயலாகி, னெனநாளும். ரியலாமோ, லுறைவோரி. ரியல்வானம்; கடல்மீதே தனதனந் தனதனண தனதனந் தனதனன தனதனந் தனதனன தனதான Oகடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை கவரினுந் துவரதர மிருதோள்பைங்.

  • பச்சை - மரகத நாராயணன் - (திருப்புகழ் 583)

'பச்சைமா மலைபோல் மேனி - தொண்டரடிப் பொடி திருமாலை 2, இனி - பச்சை - பார்வதி எனவும் கொள்ளலாம். பே ரூரில் தேவி பச்சை நாயகி ஆதலின், பச்சைக் கூத்தர் - பச்சை நிறப்பார்வதியின் பாகராம் கூத்தப்பிரான் (சிவன்) எனலுமாம். 1 சேத்த பத்மம் - பிரமன் செந்தாமரையில் வீற்றிருப்பதாகவும் சொல்வர் - "நிறங்கிளர் செந்தாமரையோன்" செய்ய தாமரை மேலிருந்தவன்' - சம்பந்தர் 1-131-7; 2.50.9.

  1. பத்மக் கூட்டி லுறைவோர் இபத்தில் சேர் பல் சக்கின் கூட்டர் எனப் பிரிக்க, பத்மக்கூட்டிலுறைவோர் = பிரமா; இபத்தில் சேர் பல் சக்கின் கூட்டர் = தேவேந்திரன், பல் சக்கின் கூட்டர் = கூட்டமாகிய பல

கண்களை யுடையவர்: சக்கு - கண். Xகோத்த கடல், கோத்த வேலை"திருப்புகழ் 1223 O கண்-வதனம்மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும்பெரிய கண்கள்' கம்பரா - மாரீசன் 70,