பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1223. இறத்தல் ஒழிய தாத்த தானன தாத்த தானன தாதத தானன தநததான ஏட்டி லேவரை பாட்டி லேசில நீட்டி லேயினி தென்றுதேடி ஈட்டு மாபொருள் 'பாத்து னாதிக லேற்ற மானகு லங்கள்பேசிக் காட்டி லேயியல் நாட்டி லேபயில் வீட்டி ಛಿ। கங்களேசக். காக்கை நாய் ந பேய்க்கு ாமுன யாக்கை. மாய்வதொ ԱՔ ழிந்திடாதோ: கோட்டு t மாயிர நாட்ட் ணாடுறை கோட்டு 4 வாலிய மங்கைகோவே. கோத்த வேலையி லார்த்த ஆர்பொரு வேற்xசி காவள Oகொங்கில்வேளே. பூட்டு வார்சிலை கோட்டு *வேடுவர் பூட்கை சேர்குற மங்கைபாகாபூத்த மாமலர் சாத்தி யேகழல் போற்று தேவர்கள் தம்பிரானே (233) 1224. காமப்பித்து அற தத்தத் தாத்த தத்தத் தாத்த தத்தத் தாத்த தனதான கச்சுப் ட்டு கைச்சக் கோட்ட கத்திற் கோட்டு கிரியாலங்.

  • பாத் துண்ணுதல் பகுத்துத் தான் உண்டல் பழியஞ்சிப் பாத்துரண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்' பாத்துான் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி திண்டல் அரிது திருக்குறள் 44 227.

t ஆயிர நாட்டன் = ஆயிரங் கண்ணனாகிய தேவேந்திரன்.

  1. வால் இப மங்கை = தெய்வயானை, x சிகாவளம் = மயில்

O கொங்கில்-கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோடு