பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • சாலோக தொண்டர் சாமீப தொண்டர்

சாரூப தொண்டர் பெருமாளே(230) 1221. மலரிட்டு வணங்க தனதனன தனதனன தனதணன தனதனன தத்தத்த தத்தான தந்ததான எதிரொருவ ரிலையுலகி லென அலகு சிலுகுவிரு திட்டுக்ரி யைக்கேயெ ழுந்துபாரின் இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை யெட்டெட்டு மெட்டாத மந்த்ரவாளால்; # விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை வெட்டித் துணித்தாண்மை கொண்டுநீபம். X விளவினிள இலைதளவு குவளைகமழ் 0 பவளநிற வெட்சித் திருத்தாள்வ னங்குவேனோ, *திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர் செக்கச் செவத்தேறு செங்கைவேலா. சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப சித்ரக் tt ககத்தேறு மெம்பிரானே, முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன முட்டச் செலுத்தாறி ரண்டுதேரர்.

  • சாயுஜ்ய பதவியில் இறைவனொடு இரண்டறக் கலத்தலால் ஏனைய மூவகைத் தொண்டர்களைக் கூறினர்.

f கதறிய கலை கொடு சுட்டாத் திர்பொருள் பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி' - திருப்புகழ். 1152 பார்க்க # விதி வழியின் யமபடர் உயிர் கவர்தல். போதன் திட்டும் தொடரதுபடி ஏமன் சங்காரம் போர்- திருப்புகழ் 1183. பாடல் 760, 1214. 1242-பார்க்க X விளவின் இள இலை - புதிய வெள்ளில் தோய் முத்தமுறி" திருப்புகழ். 274 0 பவள நிறத் திருத்தாள் - வித்ருமாகார திருப்புகழ் 996 பக்கம் 4. கீழ்க் குறிப்பு. வெட்சித் திருத்தாள் - வெட்சி மலர் சூழ்ந்த நின்னிரு கழற்கால்' கல்லாடம் - முருகர் துதி, கந், அலங். 30 * திதி - காசிபர் மனைவி, அசுரர்களின் தாய். திதியின் புத்திரர் -தயித்தியர் - அசுரர். if ககம் = பறவை (மயில்).