பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கருணை வானவர் தொழுதெழு மயிலுறை குமர கானவர் சிறுமியொ டுருகிய *கமல தாளினை கனவிலு னைவுற ■ அருளதாராய; பலகை யோடொரு பதுகிர மறனறி பகழி யாணர வணமிசை துயில் தரு பரம்ன் மால்iபடி யளவிடு மரிதிரு மருகோனே. பழுதி லாமண முடையவர் மலர்கொடு பரவ 4 மால்விடை மிசையுறை பவரொடு xபரம ஞானமு மிதுவென வுரைசெய்த பெரியோனே. அலகை காளிகள் நடமிட அலைகட லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை அசுரர் மார்பக மளறது படவிடு மயில்வேலா oஅரிய பாவல ரைசெய அருள்புரி முருக ஆறிரு புயஇய லிசையுடன் "அழகு மாண்மையு மிலகிய சரவன பெருமாளே. (17) 1012. திருவடியைப் பெற தனண தானன தனதன தனதன தனண தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனதான ருகு லாவிய குழலினு _tt நிழலினும் GP # அருவ ம்ர்கிய # நடையினு முளரி போலுநல் விழியினு மொழியினு மடமாதர். முனிவி லா நகை வலையினு நிலையினும் இறுக வாரிடு மலையெனு முலை முடிவி லாததொர் கொடுவிட் #႕႕. மயலாகி, " கமல = முக கமலத்தை யுடையவனே. 1 உலகை அளந்தது - பாடல் 268 பக்கம் 166-கீழ்க்குறிப்பு. # திருமால் விடையானது - பாடல் 389 பக்கம் 481 பாடல் 786 - பக்கம் 333 - கிழ்க்குறிப்பு. X தந்தைக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314 - குறிப்பு عيد O நக்கீரருக்கு அருளியது - பாடல் 91-பக்கம் 212 பாடல் 203 பக்கம் 20 கீழ்க்குறிப்பு. * அழகும் - ஆண்மையும் பாடல் 1254-அடி 8. பார்க்க ft நிழல் - ஒளி - நிழல் திகழ் மழு' - சம்பந்தர் 363-4 நிழல் கால் நெடுங்கல்-சிலப்பதி 5-127(தொடர்ச்சி பக்கம் 17)