பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் :Ա ցմ)II !) 11) செய்யும் அலைவீசும் கடல்(எழு), எழு பூமி இவை யாவற்றிலும் ஒன்றி இருந்து அருள் பாலிக்கும் ஈசர் சிவபிரானுடன் (உறவு உற்றவள்) சேர்க்கை கொண்டவள். உமையம்மை யோகி, ஞானி (பரப்பிரமி) ற்றேவி - நீலநிறத்தி, (நாரணி) துர்க்கை உத்தமி (ஒலமான மறைச்சி) ஒலியுடன் சொல்லப்ப்டும் வேத்த்தினள், (சொல்) புகழ் கொண்ட (அபிராமி) அழகி - (ஏசு இலாத மலைக் கொடி) இகழ்ச்சி என்பதே_இல்லாத அல்லது குற்றம் இல்லாத மலைப்பென், தாய், (மனோ J மனத்ன்த ஞான நிலைக்கு எழுப்புவள், நற்குணத்தை உடையவன். (ஈறில்ாத அமல்ை கொடி) முடிவிலாத _அழிதல் இல்லாதவள் (அமல்ை மல்ம் அற்ற கொடி ஆகிய பார்வதி ப்ெற்ற குழந்தையே (ஏறுமேனி) வராகத்தின் (அல்லது இடபத்தின்) உருவம் எடுத்த ஒப்பற்றவனும் (திருமாலும்), வேதன் வேதம்வல்ல சாம்ர்த்திய்சாலியாய்வேதன் எனப்பட்டபிரமனும், ஈசனும் (சிவபிரானும்) ஆக மூவரும் பிரியம் கொள்ளும் பெருமாளே! (மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ) T214. ஆலம் ஏற்ற விஷம்கொண்ட (விழியினர்) கண்களை உடையவர்கள், சால - நிரம்ப (நீட்டி) வெகு நேரம் (அழுது அழுது) அடிக்கடி அழுது, ஆகம் மாய்க்க - மனம் வருந்த நைந்து அழிய (முறை முறை நியமப்படி பறை வாத்தியம் ஒலித்து (ஆடல் பார்க்க) இறந்துபட்ட செய்கையை யாவரும்தெரிந்து கொள்ள - நிலை எழு உறுதியாகக் கட்டப்பட்ட அல்லது வழக்கப்படி கட்டப்பட்ட (பாடை கூட்டி) பாடையைத் தயார் படுத்தி, (விரைய வேகமாக (மயானம் ஏற்றி) 37 * கெர்ன்டு போய்ச் சேர்த்துச் சுற்றத்தினர் யாவரும் . செல்லும்படி (காலம் ஆச்சு உன் ஆயுள் காலம் முடிந்து விட்டது. புறப்படு வாயாக என்று கூறிச்சி ட்டோலையைக் காட்டி, யமதுாதர்கள் (தக்க காவல் வைத்து) காவலுடன் உயிரைக் கொண்டு போவதற்கு முன்பாக (இந்த) ஆசை வா (பாச வாழ்க்கை) பாழ்பட்டழிய, ஞான நிலையதாம் உனது ' டியிணைகளைக் (காதலால்) உண்மை அன்புடன் (கருதும்) #] (உணர்) உணர்வை - ஞான உணர்ச்சியைத் தந்தருளுக வேலாயுதனே (கீர்த்தி) புகழ்பெற்ற (விதரண) கொடை யாளனே (சீலர்) பரிசுத்த நெஞ்சினர் வாழ்த்திப் போற்றும் சரவணபவனே (வியாழ கோத்ரம்) குருமலை சுவாமி மலையில் (மருவிய) வீற்றிருக்கும் முருகனே!