பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 முருகவேள் திருமுறை (7- திருமுறை கயிலை யாளியுங் குலிச பாணியுங் கமல யோனியும் - *புயகேசன். கணப ணாமுகங் கிழிய மோதுவெங் கருட வாகனந் தனிலேறும், t புயர் லி லேகரும் பரவ வானிலும் புணரி மீதினுங் கிரிமீதும். பொருநி சாசரன் தனது மார்பினும் புதைய வேல்விடும் பெருமாளே (215) 1206. திருவடியைப் பெற தனத்த தத்தனா தனத்த தத்தனா தனத்த தத்தனா தனதான அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார் பசைத்து வக்குமா லிளைஞோரை. அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ தனைத்து மெத்தமா லது கூர; உருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா வுலற்றி யுட்குநா னுடன்மேவி. உழைக்கு மத்தை நீ யொழித்து முத்திபா லுறக்கு ணத்ததா ாருள்வாயே: Xசுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா தொருத்தர் மிக்கமா நடமாடுஞ்: சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர் சுரக்க Oவித்தைதா னருள்வோனே:

  • புயகேசன் = புயங்க ஈசன் - சர்ப்ப ராஜன். t புயல் = மேகவண்ண ராகிய விஷ்ணு. # இலேகர் = தேவர்கள். X மாவலியிடம் மூவடி மண் கேட்கச் சென்றபோது திருமால் "சுருக்கம் உற்ற" குறள் ரூபம் எடுத்தனர் - பாடல் 268 பக்கம் 166 குறிப்பு

திருமால் குறுகிய உருவுடன் சென்றது - 'குறட் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பு அதக்கி" பெரியாழ்வார். 4-9-7 குறள் - ஈரடி உயரமுள்ள குள்ளன் "குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன்" திருப்புகழ் 458 பக்கம் - 24 குறிப்பு.