பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முருகவேள் திருமுறை [7. திருமுறை உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி திகிரி தரமர கதகிரி யெரியுமிழ் -உரக சுடிகையில் நடநவி லரிதிரு மருகோனே. உருகு மடியவ tரிருவினை யிருள்பொரு முதய தினகர இமகரன் வலம்வரும் உலக முழுதொரு நொடியினில் வலம்வரு பெருமாளே (15) 10.10. திருவடி உயிர்த்துணை தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான முருகு செறிகுழ லவிழ்தர முகமதி முடிய வ்ெயர்வர முதுதிரை யமுதன மொழிகள் பதறிட வளைகல கலவென அனைபோகமுலையின் மிசையிடு வடமுடி யற# இடை முறியு மெனஇரு பரிபுர் மலறிட முகுள் அலளிள் நிலவெழ இல்விதழ் பருகாநின், றுருகி o லுடலொ செருகிட வுயிரு மென்துயி ரெணமிக வுறவுசெய் துதவு மடமக ளிர்களொடு மமளியி லதுராக. ച് யதனிடை ಆಣ್ಣ மெழுகினும் உழலு கினுமுன த்டியிணை “ಶ್ಗ ருதவி யென்வுனை நினைவது ழிவது மறவேனே;

  • காளிங்க நிர்த்தனம் - பாடல் 868 பக்கம் 544 கீழ்க்குறிப்பு t t இடராணவ திமிரமே யரி சூரிய திருப்புகழ் 717.

அகத்திருளைத் தொலைப்பதற்கு - ஞான சூரியனைக்கூவுவாயே! - சேவற்பத்து.

  1. கொங்கைப் பாரத்தால் இடை நலியும் -

பாடல் 1006-பக்கம் 32 கீழ்க்குறிப்பு" "மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன் அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து புலம்புமா நூபுரங்கள் பூண்டு"நளவெண்பா (சுயம்வர - 33). (தொடர்ச்சி பக்கம் 43)