பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 முருகவேள் திருமுறை (7- திருமுறை நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு மவச மும்பல ஏக்கமு முந்தின நெறிம_றந்தது முப்பு முதிர்ந்தது பலநோயும். நிலுவை கெர்ன்ட்து பாய்க்கிட்ை க்ண்டது கலடி லங்களி. ஐாற்றமெ ழுந்தது நிமிஷ மிங்கினி யாச்சுதிென் முன்பினி தருள்வாயே! இணைய இந்திர _னேற்றமு மண்டர்கள் தலமு மங்கிட வேர்ட்டியி ருஞ்சிறை யிடு மி டும்புள ராக்க்தர் தங்களில் வெகுகோடி எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர் தசைசி ரங்களு நாற்றிச்ை சிந்திட f இடிமு ழங்கிய வ்ேற்படை யொன்ஜ யறிவோனே: தினைவ ணங்கிளி காத்தச வுந்தரி அருகு சென்ற தேநீே ணஞ்செய்து '; ரீட வாழ்க்கைபு ரிந்திடு மிளையோனே. Xதிரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர் கந்தப ராக்ரம இதி தளிவு கொண்டடி யார்க்கு ளம்பிய பெருமாளே (203)

  • இடும்பு . கொடுஞ்செயல் - சூரபத்மன் பலமும் இராவணன் திரமும்..... திரிபுரர் எண்ணமும் தக்கன் எழிலும் . இவர்களது சம்பத்து நின்றதோ அவரவர் இடும்பால் அழிந்ததன்றோ குமரேச சதகம் - 47

1 இடி முழங்கிய வேல்" - தியழற் சிகழி கான்று சென்றிட: கந்தபுரா - 4-13-165

  1. முருகவேள் வாழ்க்கை புரிதல்

'செருத்தணி வரைமிசை. பச்சிளங் கொங்கை வனசரர் பாவையோ டொன்றி. இச்சகத்துயிர் யாவையும் உய்ய விற்றிருந்தான்" "கந்தனோர் தருவதாகி, வல்லியர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப், பல்லுயிர்க் கருளைப்பூத்துப் பவநெறிகாய்த்திட்டன்பர். எல்லவர் தமக்கும் முத்தி இருங்கனி உதவும் என்றும்" . கந்தபுரா. 6-24-214-258 திருமணம் புரிந்து வைவேற் சேவகன் உலகெலாம் பெருகு மங்கலங்கள் செய்த பெற்றி" தணிகைப்புரா - வள்ளி திருமணம் 263 Xதிரிபுரம் எரித்தது - பாடல் 285.பக் 206 குறிப்பு.