பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 முருகவேள் திருமுறை (7- திருமுறை

  • வேண்டாமை யொன்றைய டைந்துள

மீண்டாறி நின்சர ணங்களில் வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையேனாய். வேந்தாக டம்புபு னைந்தருள் சேந்தாச ரண்சர ணென்பது # வின்போம தொன்றல என்பதை Xயுணராதோ வேண்டாமை ஒன்றை அடைந்து: 'வேண்டாமை யன்ன விழுச் செல்வம் ஈண்டில்லை, யாண்டும் அஃதொப்ப தில்" துடய்மை என்பது அவாவின்மை: "அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்" திருக்குறள் 363, 364, 368 வேண்டாமையின் சிறப்பு - வேண்டாமை" பிறப்பை ஒழிக்கும் பிறவாமை வேண்டாமை வேண்ட வரும்" திருக்குறள் 362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால் வேண்டின் அஃ தொன்றுமே வேண்டுவது - வேண்டினது வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக வேண்டாமை வேண்டுமவன் பால் - திருக்களிற்றுப்படியார் 40 f வேந்தா - சேந்தா." " வேலுலாந் தடக்கை வேந்தன் என் சேந்தன் என்னும் இம் மெல்லியல் இவளே" - திருவிசைப்பா-7-1

  1. நாமபஜனை வீண்போம தொன்றல.

"கடவுள் நாமமே கற்றல் நற்றவமே", "நாமமே பரவுவார் வினைதீர்க்க நின்றார்", "பிரானே என்பார்க்கு நண்ணா வினைகள் நாடொறும் இன்பம் நணுகும்மே" சம்பந்தர் 3-110-10, 2-7-6; 1-102-4 'முடியாப் பிறவிக் கடலிற்புகார். திருநாமம் புகல்பவரே கந்தரலங் 33. " கந்தன் என்னிர் உங்கள் தீதறவே" கந்தரந், 30: மலைகிழவோன் என நூறாயிர பேதஞ் சாதம் ஒழிந்தவா தான்"திருப்புகழ் 668. X இந்த 1187ஆம் பாடலில் முதல் நான்கடியில் சமத்காரமான பேச்சுத் திறமையான வேண்டு கோள் ஒன்றை விண்ணப்பிக்கின்றார் அருணகிரியார்: "முருகா! உன் தந்தை சிவபிரான் உன்னை வணங்கிநிற்க நீ அவருக்கு உபதேசித்த அந்த ரகசியப்பொருளை எனக்கு உபதேசிக்க உனச் இஷ்டம் இல்லையானால் - உன்னை நான் பலவந்தப் படுத்த இல்லை; அதற்குப் பதிலாக வேறொரு சிறிய வேண்டுகோள் ஒன்றைச் செய்கின்றேன் - அதுதான் வேண்டாமை" - (அவா இன்மை) என்பதை