பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 447 1183. (மங்காது) த்தின் வளர்ச்சியும் ஆ குறைவுபடாமல், ഉജ്ജ് ல் (ஆக்கும்) உதவும் (சிறுவரும்) ம்க்க்ளும் உண்டு பின்னும் (இங்கு இவ்வாழ்வில் (ஆற்றும்) கூட இருந்து உ புரியும் ( யும்) மனைவியும் உண்டு; (iம்ப்ாரும்) வம்பரும் - புதிய உறவினரும் (அல்லது பயனற்ற னரும்) உண்டு; ர்களெல்லாம் கூடித் (தேக்கு உண்டிட) நிரம்ப உண்ண வறிது - தரித்திரம் என்று (எண்ணும்) எண்ணப்படுகின்ற (வாதை) துன்பம் - வந்து சேர, பொன் தேட்டம் கொடு - பொன் தேடவேண்டிய கவலைே மனம் வருந்தி ఫ్లిప్ வாழ்க்கையில் (ஆட்டம் பெரிது எழ) அலைச்சல் நிரம்ப உண்டாக (வன் போதன்) - சழிப்புள்ள மலரில் க்கும் பிரமன் (தீட்டும்) எழுதிவைத்த (தொடர் அது படி) எழுத்து வரிசையின் படி எமனானவன் - (என் உயிரை அழிப்பதற்குச் செய்யும் போரின் (சங்கையில்) அச்சத்துடனே, உடலானது (வெங்கானம்) பட்டுக்குப் போய்ச் சேரும்ப்டி - உயிரைக்கிவர, (சந்தேகம் * ர்க்கும் இந் உயிர் பின்ழக்குமோ பிழைக்காதோ என்கின்ற சந்தேகம் ரும்படித் தனுவுடன்) வில் முதலான ஆயுதங்களுடன் (அல்லது தனது உடற் றோற்றத்துடன்) ---- 6T്rഞങ്ങ് (அணுகாமுன் - நனுகாமுன்) அணுகுவதறகு முனபாக சந்தனமும் (ஆரமும்) கடப்ப மாலையும் அணிந்துள்ள (புய) திருப்புயங்களை உடையவனே! (இயல்) தகுதிமிக்க - அல்லது இயற்றமிழ் ஆதிய முத்தமிழ் வல்ல - கந்தப் பெருமானே என்று நன் உன்னை (ஏத்தும்படி) போற்றும்படி, (அல்லது திருப்புயங்களின் தன்மையைக் கந்தா என்று கூறி (நான்) ஏந்தும்படி) (என) என்னுடைய (சந்தாபம்) மனத்துன்பத்தை தீர்த்து என்று உன் திருவடியிணையைத் தந்தருளுவாய்! எலும்பு மாலையை அணிந்தவன், அருச்சுனன் (தையில்) கைவில்ல்ால் அடியுண்டு திண்டாட்டம் கொண்டவன், பெரியகல் மேருமலையாகிய (சாபம்) வில்லைச் (சார்த்தும்) சாரவைத்துள்ள திருக்கரத்தை உடையவன், இடபவாகனத்தில் ஏறுபவன். 'பரமன் இவ்வகை அடுந்தோறும் அடுந்தோறும் பலவாம் பிரமனாதியோர் என்பினைத் தரிக்குமப் பெரியோர் சிரமெலாந் தொடுத்தணியலா அணிந்திடும்" கந்தபுராணம் 6-13-12. " கங்காளம் ஆமாகேள் காலாந் தரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன் காண் சாழலோ" திருவாசகம் 12-11. (தொடர்ச்சி 448-ஆம் பக்கம் பார்க்க)