பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1183. திருவடியைப் பெற தந்தானந் தாத்தந் தனதன தந்தானந் தாத்தந் தனதன தந்தானந் தாத்தந் தனதன தனதான மங்காதிங் காக்குஞ் சிறுவரு முண்டேயிங் காற்றுந் துணைவியும் வம்பாருந் தேக்குண் டிட*வறி தெனும்வாதை வந்தேபொன் தேட்டங் கொடுமன நொந்தேயிங் காட்டம் பெரிதெழ f வண்போதன் தீட்டுந் தொடரது படியேமன்; சங்காரம் போர்ச் + சங் கையிலுடல் வெங்காணம் போய்த்தங் குயிர்கொள சந்தேகந் தீர்க்குந் தனுவுட னனுகாமுன். Xசந்தாரஞ் சாத்தும் O புயவியல் கந்தானன் றேத்தும் படியென *சந்தாயந் தீர்த்தென் றடியினை தருவாயே tt கங்காளன் # பார்த்தன் கையிலடி யுண்டேதின்ை டாட்டங் கொளுநெடு XX கன்சாபஞ் சார்த்துங் கரதல னெருதேறி.

  • வறிது = தரித்திரம், வறுமை எம்பிரான் இரங்கி வறிது நீத்தனன்" (உபதேச - கோனேரி. சிவ புண். 316)

t பிரமன் எழுதிய எழுத்தின்படி எமன் வருவது பாடல் 760 பக்கம் 262 குறிப்பு + பார்க்க

  1. சங்கை = அச்சம். அமரர்கள் தம் சங்கை எல்லாம் கிண்டானை' அப்பர் 6-67.9.

Xசந்து ஆரம் = சந்தனமும் ஆரமும், O இது புய வகுப்பு பாடுதற்கு அடி கோலியது; புய இயல் பாடும் பேறு பெற்றதைப் "புயவகுப்பிற்" காண்க

  • சந்தாபம் = கொடுமை, துன்பம் tt கங்காளம் தோள்மேலே காதலித்தான் திருவாசகம் சாழல் 11. கங்காளம் = எலும்புமாலை - பாடல் 842, 983

ஊழி முடிவில், பிரமன், மால் முதலியோரையும் ஒடுக்கிப் பின்பு இறைவன் ஏக மூர்த்தியாய் உறைவர். இவ்வாறு ஒடுக்கும் தோறும் பிரமன், மால் முதலானவர்களுடைய எலும்பினை அவர் தரிப்பார்" (தொடர் பக்கம் 447)