பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 425 ஏணி கொண்டு எட்ட முடியாதது, மேலே உயரத்தில் உள்ள ஆகாயத் ஒப்பான அருமையாய் உயர்ந் கருத்துள்ள JT கல்ைகளின் வழியே ஆய்ந்து ஏறிக்கண்டு பிடிக்க முடியாதது, தேடி முயலுபவர்காளாலும் காரணமூலம் சொல்ல முடியாதது - இத்தகைய ஒரு பொருளை (நான்) அடையவும், துக்கம் என்னும் (மா மகோததி) மிகப் பெரிய கடலினின்றும் கரை ஏறவும், (உன்னுடைய) வெட்சி மலர் கமழும் திருவடியை வணங்க மாட்டேனோ! (ஆணிப் பொன்) உயர்மாற்றுப்பொன் மயமானதும், பேர் பெற்றதுமான (மேருவை) கிரவுஞ்சத்தின் மீது வேலாயுதத்தை எடுத்துச்செலுத்தி, இந்திரனுடைய ஆபத்தையும், (நிசாசரர்) அசுரர்களுடைய (ப்ரகாசத்தையும்) மேம்பாட்டையும் (கெடா) கெடுத்து-ஒழித்து (ஆழிச் சத்ர சாயை நி ல்) வட்டமான குடைதரும் பெருத்த நிழலில், சூரியனது ஒளிக்கு நிகரான வகையில் விளங்கி, கடலாலும் சக்ரவாள கிரியாலும் சூழப்பட்ட உலகை ஆண்டருளும் எம்பெருமானே! (மாணிக்கம்) செம்மணி, (ப்ரவாளம்) பவளம், (நீலம்) நீலமணி இவைகளால் ஆய (மதாணி) பதக்கத்தை அணிந்த அழகிய (கிராதை) வேடப்பெண்ணின் சிலம்பணிந்த நறுமணம் உள்ள தாமரை அனைய திருவடியைத் (தலைமீது) குடியுள்ளவனே (சம்பு) திருமால், (வேதா) ரமன் அறியாத (வாசகம்) திருவார்த்தையைச் சிவபெரு மானுக்கு (சுவாமியாய்) முன்பு (வர்சிப்பித்த்) உபதேசித்த (தேசிகர்) குருமூர்த்தியே தேவர்கள் தம்பிரானே! (தாளை வணங்குவேனோ) 1175. பால் போலும் இனிய வாசகங்களைப் பேசிக் (காட்டி), உடுத்துள்ள ஆன்டயைத் தளர்த்திக் காட்டிப், படுக்கையில் உடனிருக்க வைத்துக் காட்டிக்காமப்பற்றை விளைக்கும். (பாகு) வெல்லம் போல த்த வாயிதழ் ஊறலைத் தந் காட்டி, (நூல்களை) காமநூல் விஷயங்களை - கொக்கோ சாத்திர நுட்பங்களை வரமாக எடுத்துக் காட்டி, கண் பார்வையைப் புரட்டிக் காட்டி, நட்புப் பூண்டு - --- உடலின் மேலே நகத்தை அழுத்திக் காட்டித் ః (வஞ்சக விதமான செய்ல்களைக் கர்ட்டி, மேல்ே விழும் ஆலிங்கன் சுகங்களைக் காட்டிடும் மாதர்களிடத்தே