பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உயை הווי இன்பத்தைத் தருகின்ற ஒப்பற்ற தனிநிலையை வேதங்களின்முடிவான பொருள்களும் (அறுதியிட அரிய) வு செய்து கூறுவதற்கு அரிதான பேற்றினை - (இருமை ஒருமையில் பெருமையை) சக் வம் என்ம்ை ரன்டு ப்ேதங்களின் ஒன்றாந் தன்மையின் பெருமை மிக்க விளங்கப் பொருளினை (அல்லது சிவன் - சிவன் என்றும் இரண்டில் சீவன் சிவ்னொடு கலந்து ஒன்றாவதால் வரும் பெருமைப் பேற்றினை) (அடியேனுக்கு) வெளிப்படும்ப்டி உபதேசித்தருள்வாயாக மலைகளுள் சிரேஷ்டமான இமய பர்வதராஜன் ஈன்ற ஒப்பற்ற அழகிய மகளாகிய பார்வதி, (அமலை மல மற்றவள், சப்தமாதர்களும் தன்னைவழிபட அவர்களுக்கு அருள் செய்து திரு அண்ணா மலையில் வீற்றிருக்கும் தேவி அபிராமி (அழகி) மொழிந்தருளுக - என்று மாம். " ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்". துதி. x விமலைகள் எழுவர் - சப்த மாதாக்கள் - பாடல் 997 - பக்கம் 9 இருண்டது; அந்தப் பாவம் நீங்கக் காஞ்சியில் கம்பை யாற்றங் கரையில் தேவி தவஞ் செய்தனள். இறைவன் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் உனக்கு என்று கேட்கத் தேவி உனது இடது பாகத்தைத் தந்தருளுக என வேண்டினள். இறைவன் நீ திருவண்ணாமலையில் வந்து தவம் புரியின் தருவேன் என்றனர். தேவி அப்படியே திருவண்ணாமலையில் கெளதமர் ஆசிரமத்துக்கு வந்து அங்கே தவச்சாலை இயற்றித் தவம் புரிந்து இடது பாகம் பெற்றனள். அங்ங்ணம் தவம் புரிந்தபோது சத்த மாதர்களும் தவச்சாலையின் புறங்காத்தனர் என்பது வரலாறு. "சோண பூதரமா மதன் குணபாற் பன்ன சாலை புதிதஐமப்பித்து, அகமகிழ்ந்து புறம்பு தாக்க மாத ரெழுவரை யமைத்து, நாலுபாலின் வாயிலை எண் வயிரவர்கள் மகிழ்ந்து காக்க, ஆதரவின் நிறுத்தி, மைந்தர் மருங்கு காக்க அந்தரி உட்புறங் காக்க அமைத்தாள் மன்னோ" - அருணாசல புரா - திருக்கண் 73