பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 முருகவேள் திருமுறை 17 - திருமுறை அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி அரியமண மேசெய் வலைதேடி அறுமுகவன் மீகரான, பிறவி tயமராசை வீசும்

  1. அசபை செகர்சோதி நாத

பெருமாளே.(17, 1166. பதங்களைப் பாட தனதன தத்த தந்த தானதத தனதன ததத தந்த தானதத தனதன தத்த தந்த தானத்த தனதான நரையொடு பற்கு ழன்று தோல்வற்றி நடையற மெத்த நொந்து காலெய்த்து நயனமி ருட்டி நின்று கோலுற்று நடைதோயா. நழுவும்வி ட்க்கை யொன்று ப்ோல்வைத்து தமதென மெத்த வந்த வாழ்வுற்று நடலைப த்து மிந்த் மாய்த்தை நகையாதே; விரையொடு பற் வண்டு பாடுற் ம்ருதமத மப்பி வந்த ്രൂ ளிருமை யைச்செ றிந்த விேல்கட்கும் னையோடு. மிகுகவி னிட்டு ன்ற மாதர்க்கு மிடைபடு த்த மொன்று வேxனுற்றுண் விழுமிய் பெர்ற்ப தங்கள் பாடற்கு வினவாதோ:

  • வலை தேடியாகிய சிவனே - ஆறுமுக வள்ளல் அவரே திருவாரூரில் - வன்மீக நாதர் என்னும் திருப் பெயருடன் விளங்கும் சிவபெருமான், சூரனை அடக்கவேண்டிச் சிவனே அறுமுக வள்ளலாய்த் தோன்றினர்.

'இறை கதித்த சூர் முதலை இறுப்ப அரனே இளையோன் ஆன வாற்றால்" - தணிகைப் புராணம். (தேவியர் துதி) fயமராசை - இயமன் - இது இறப்பைக் குறிக்கின்றது

  1. அசபை •roug, our upshogun - The Hamsa mantra, as it is uttered without effort by a yogin, during inhalation and exhalation. (Tamil Lexicon). "அவன் நான்" எனப்படும் சோகம்; சோகம் பாவனை என்பது ஜீவன்மாவும் பரமான்மாவும் ஒன்றெனப் பாவிக்கை. அ.ஜபா - பாடல் ### பக்கம் 616 கீழ்க்குறிப்புப் பார்க்க

X உறுதல் - அன்பு படுதல் "யாம் உற்றால் உறாஅதவர்" - திருக்குறள் 1245 உரை