பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 399 (சிலம்பத்தில்) தந்திரோபாயத்தில் (திரிந்து உற்றிட்டு) அகப்பட்டுத் திரிந்தவன்ாய், (அவம் புக்க) பயனற்ற வழியிற் (கேடுன்ப்ம் வழியில்) புகுகின்ற் (என்) குணம் எனது இழி குணத்தைச் (செற்று) வெறுத்துத் தொலைத்து, (சிவம் பெற்று) மங்களகரமான உயர் நிலையை அடைந்து, தவநிலையை நான் பற்றுதற்கு உனது திருவடியைத் தந்தருளுக. தனத் தத்தத் தனந் தத்தத் டடன் டட்டட் டிமின் இட்டும் என்று ஒலிக்கும் தாளங்களுக்கும் தகுந் தொத்தித்_திமித் தித்தித் என ஒலி ஆெம் பேருடுக்கைகளுக்கும் . இவ்விரண்டின் ஒலிக்கும் - உட்கு அயர்ந்து உக்க - பயந்து, சோர்ந்து, (அசுரர்கள்) உக சிதற. (தகண்டத்தர்க்கு) தகு அண்டத்தர்க்கு - தக்கவர்களான தேவர்களுக்கு - தேவர்களின் வேண்டுகோளுக்கு". உடன் பட்டு இரங்கிச் சம்மதித்து (உற்ற அசுராரை) போர்க்கென வந்த அசுரர்களைச் (சினம் தத்தி) கோபம் மேலெழுந்து (கொளுந்த) பொங்கி எரியக் (கைச் சரம்) கையில் இருந்த அம்பைத் (தொட்டு) பிரயோகித்துச் (சதம் பொர்ப்பை நூற்றுக் கணக்கான பக்க மல்ைகள் எல்லாம், தத்தம் சிகரங்கள் (தத்த, நடுக்கும் உறப்.(பிளந்து உட்க கிரி துரளா) கிரி உட்கப் பிளந்து துள்ளா. கிரவுஞ்ச கிரி அஞ்ச அதைப் பிள்ந்து அது பொடியாகச் செய்து (செகம் திக்குச் சுபம் பெற்று) உலகமும் திக்கில் உள்ளவர் களும் சுபம் ப்ெற்று விளங்கப் ப்ோர்தளத்திற் பு குந்து வெற்றியைப் (ப்ற்றிக் கொளும்) கைக் கொண்ட பெருமாளே! சொக்கப் பெருமாளே! அழகுப் பெருமாளே! (தவம் பற்றக் கழல் தாராய்) 1165- 1. (நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் பஞ்சாகூரத்தில் 'ந' என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு பாதங்களம்: (இரண்டு திருவடிகளாம்), "ம" என்னும் எழுத்து (அவரது) திரு வயிறு ஆகும் (அவரது மார்பு (நடு சிக்ரமாகி (ஐந்தெழுத்தின்) நடுவில் உள்ள "சி" என்னும் எழுத்தாகும் (அவரது) திருவாய் "வ" என்னும் எழுத்தாகும்; (நதி முடி) கங்கை நதியை அணிந்த திருமுடி (ய"சாரமாதி) "யூ" என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும் (உதய திருமேனியாகி) இங்ங்னம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் "நமசிவய" என்னும் (மாமையாகி எழு(த்) தான) அழகு கூடிய ஐந்து எழுத்துக்களும்,