பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 முருகவேள் திருமுறை 17 - திருமுறை சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச் சிவம்பெற்றுத் தவம்பற்றக் கழல்தாராய், தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடினன்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் டியல் தாளந்: தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயாநதுககத தகனன்டத்தர்க் குடன்பட்டுற் நசுராரைச்; சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச் சிரந்தத்தப் பிளந்துட்கக் கிரிதுாளாச். செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் - i களம்புக்குச் செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் பெருமாளே (173) 1165-1 தனணதன தான தான தனணதன தான தான தனனதன தான தான தனதான t நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு நடுசிகர மாகி வாய்வ கரமாகி. நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி ந4சிவய மாமை யாகி எழுதான;

  • சிலம்பம் = தந்திரோபாயம். தவண்டை = பேருடுக்கை 4 நடராஜ மூர்த்தியின் திருவுருவில் ந காரம் திருவடியாகவும், ம காரம் திருவுந்தி (வயிறு) ஆகவும், சி காரம் திருத் தோளாகவும், வகாரம் திரு முகமாகவும், ய காரம் திரு முடியாகவும் விளங்கும்.

"ஆடும் படிகேள் நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியிலே 'ந'கரம் - கூடும் "ம" கரம் உதரம், வளர் தோள் "சி" கரம். பகருமுகம் "வ" முடி ய" "ப், பார்" - உண்மை விளக்கம் 32 இரு தோளுக்கும் இடைநின்று இணைப்பதாதலின் மார்பைச் சிகாரம் என்றார். -