பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 முருகவேள் திருமுறை (7- திருமுறை குறவ ரிடுதினை வனமிசை யிதனிடை மலையு மரையொடு t பசலைகொள் வளர்முலை குலவு குறமக எழகொடு தழுவிய பெருமாளே (12) 1007. பெரும் பொருள் உணர தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான தசையு முதிரமு நிணமொடு _ செருமிய கரும கிருமிக ளொழுகிய பழகிய சட்ல வுட்ல்கடை சுடலையி லிடுசிறு குடில்பேனுஞ். சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர் சவலை யறிவினர் நெறியினை விடஇனி யடியேனுக் கிசைய இதுபொரு ளென அறி. வுறவொரு வசன முறஇரு வினையற மலமற இரவு பகலற எனதற நினதற அநுபூதி, முலை அரையை மலைவது: பார இள நீர் சுமக்கப் பண்டே பொறாத இடை ஆர வடஞ் சுமக்க ஆற்றுமோ" (சொக்கநாதப் புலவர்) இலைக்கறி விற்பாள் மருங்குல் இற்றுவிடு மென்று முலைக்கறிவிப் பாரிலையே முன் (காள மேகம்) tபசலை - தலைவர் பிரிவதால் - காம நோயால் உண்டாகும் நிற வேறுபாடு. "பசலை பாயப்பிரிவு" ஐங்குறு நூறு 231. "நங்கை பயணம் நமக்கென் றுரைத்தளவில் அங்கம் பசலை நிறம் ஆனதே" - (சொக்கநாதப் புலவர்) " பாசியற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே". குறுந்தொகை 399) முயங்காக்காற் பாயும் பசலை. நாலடி 391. முலைக்கற்றம் பார்க்கும் பசப்பு' குறள் 1186. 'விடுவழி விடுவழிச் சென்றாங்கவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே" - கலித்தொகை 130 பூணேந்து முலையும். திருதுதலும் செம்பசலை மூழ்க’ - சிந்தாமணி 732.

  1. சருவிய = போராடுகின்ற