பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 முருகவேள் திருமுறை (7- திருமுறை கொளுவ அதில் மயலாகி விறோடு போய் நீள மலரமளி தனிலேறி யாமாறு போமாறு குலவிநல மொழிகூறி வாரேறு பூனார முலைமூழ்கி, மனமுருக மதராஜ கோலாடு மாபூசல் விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீன மதிவதன மொளிவீச *நீராள மாய்மேவி யது.ராக வகைவகையி லதிமோக வாராழி யூடான tபொருளளவ தளவாக யாரோடு மாலான வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற அருள்வாயே

  1. எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி

லெனவிரகு குலையாத மாதாவு நேரோத இசையுமொழி தவறாம லேயேகி ಅ7 ளையோனும், இனிமையொடு வருமாய மாரீச மானாவி - குலையவரு கரதுாஷ னாவீரர் போர்மாள இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி (ԱՔ யுயிர்சிறி, அநுமனொடு கவிகூட Xவாராக நீராழி யடைசெய்தனை தனிலேறி மாபாவி யூர்மேவி அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோய நிருதேசன்.

  • நீராளம் - நீர் மிகுதி நீராள வாவி செறிநாடு"

அரிச்சந்திர - புரா - மயா - 25. t பொருள் அளவு - மால்-கைக்காசுக் களவு அருள்பவர்' திருப்புகழ் 156. # 4-8 அடிகள்: அயோத்யா காண்ட முதல் யுத்தகாண்டம் முடிய இராமாயண சாரம் ஆகும். விவரங்களைப் பாடல் 972, 965, 84, 880, 75% L/rTTT&54,5, X வாராகம் - வாராகரம் - கடல்; பாடல் 1130 அடி 7.