பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 363 (பொறியிலிதனை) அறிவில்லாத என்னை, (அதி பாவியை) மகா பாபியாகிய என்னை, (நீடும்) நெடிதாய் இருக்கும் (குணத்ரயங்களும்) சத்துவம், இராசதம், தாமதம் எனப்படும் மூவகைக் குணங்களையும் (வரும் அனேக வினைகளும்) என்னைப் பீ டிக்கவரும் னைகளையும், மாயா விகார (முழுதும்) பிரபஞ்ச மாயையால் ஏற்படும் - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பு ஆகுயை ஆகிய துர்க்குணங்கள் யாவற்றையும் (சாடும் துகைத்து அழிக்கவல்ல பொருளின்மேல் - மெய்ப்ப்ொருளாம் . முத்திப் பொருளின்மேல் (சிறித்ாசைப்பாடு (ஆசைப்பாடு ஆசை (சிறிது சிறிதளவுகூட (அற்றேனை) லாத என்னை (நீ) காத்தருளும் ஒருநாள் உண்டோ எனக்குக் கிடைக்குமா! (குலகிரி) இமயமலை (தரும்) ஈன்ற (அபிராம அழகுள்ள (மயூரம்) மயிலனையவளாகிய பார்வதி ஆசைப்படும்படி (ஆசை நிறைவேறும்படி) ஐந்தாவது பாணமாகிய குவளை மலர்ாம் நறுமணமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு வந்து உலவி, உணரும் யோகம் சகலத்தையும் உணரவல்ல (தனது) ஞான யோகநிலை (குலைய) தடுமாறி அழியும்படி (வீக்கிய) அந்தப் பாணத்தை (தன்மீது) செலுத்தின (வேளை) மன்மதனைக் கோபித்து, ஏறப்பார்த்தருளிய கோபத்துடன் (புருவங்கள்) மேலே நெரித்து நோக்கின பார்வையைக் கொண்ட (குரிசிலும்) பெருமையிற் சிறந்த சிவபிரானும், (ஒரு சுரர் பூசுரன்) ஒரு தெய்வ வேதியன் - ஒம் என்றதன் (அன்ந்தரம்) பின்னர் 'இரணியாய நம" என் று பாடம் தொடங்க அதற்குப் பதிலாக "நாராயணாய நம" என்று ஒதின (குதலைவாய்) மழலைமொழி. கொண்ட சிறுபிள்ளையாகிய ( பிரகலாதனுக்காகத் தூணில். வெளிப்பட்ட (வசபாணி) (நர) சிம்மருபவசத்திற் கொண்டிருந்த கைகளில் இருந்த பல நகங்களின் நுனிகொண்டு (நிசாசரன்) அந்த அரக்கனுடைய இரணியனுடைய (ஆகம்) தேகத்தைக் கிழித்து (அளைந்து) துழாவிக் கலக்கித் தர்ம் அணிந்திருந்த துளசி மாலையோடு அந்த அரக்கனுடைய சிறு குடலையும் தோளில் மாலையாக அணிந்து விளங்கின தலைவனாம் திருமாலும் - போற்றி வாழ்த்தவும், (சுற்று ஆரச் சோதிப்பான்) கற்று நிரம்ப ஆராய்ச்சி உடையவனாகிய பிரக்ஸ்பதியைப் பணிகின்ற (தேவ) அரசனும், (வாகை) வெற்றி கொண்டதும், தேவகுரு கற்றாரச்சோதி - வாக்கின் வல்ல குரவன்" "பனுவற் கெல்லாம் நாதன்" - கந்தபுரா. 1-26-13; 2-43-136