பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 முருகவேள் திருமுறை 17- திருமுறை பரிவுற வெகுமுக நெட்டாற் றுடொரு படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை படர்வன பரிமள முட்டாட் டாமரை தங்கிவாழுஞ்: *சததள அமளியை விட்டாற் றேறிய சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு t தமனிய குலகிரி பொட்டாய்த் துானெழ வ்ென்றகோவே

  1. தழைதரு குழைதரு பட்டாட் சாலவு

மழகிய “ಿ: விட்டாக் காதலி தலைமக X நிலமடி தட்டாத் தேவர்கள் த்ம்பிரானே (158)

  • தள அமளி வெறிகமழ் கமலப்போதின் வீற்றிருந் தருளினானே'

"சரவண மஞ்சமீதில். வீற்றிருந்தான்" கந்தபுரா. 1-11.96.98 t தமனிய குலகிரி - கிரெளஞ்சம் - பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோன்". "சொன்ன கிரெளஞ்ச கிரி" - - கந்தரலங் 89, 19 # தலைவன் தலைவிக்குத் தழை கொண்டு சேறல்" என்று அகப்பொருள் துறை ஒன்று உண்டு - பாடல் 389 பக்கம் 32 பாடல் 226 பக்கம் 236. கீழ்க்குறிப்புக்கள் பார்க்க தழை பெற்று வள்ளி மணங் குழைதல்:வள்ளியின் தோழி வள்ளி விண்ணில் உள்ள சிவபுரத்துப் பொழிலிலும்இதற்கு இணையான வேங்கைத் தழை இல்லை - இது தலைவன் தந்தது ஏற்றுக்கொள் என்கின்றாள். வள்ளி அதைப் பெ றுகின்றாள்: தல்ைவன் முருகவேள்) தோழியைக்கண்டு தலைவி (வள்ளி) ஏற்றுக் கொண்டாளா தழையை" எனவினவத் தோழி கூறுகின்றாள் "ஐய! நீ தந்த தழையைத் தனது அங்கமெல்லாம் அணைத்துக் கொண்டாள் வள்ளி, அவள் நிறமும் தளிர் நிறம் பெற்றுச் செழிப்புற்றது. அவள் ஆவியும் அதனால் நிலைபெற்றது; நீ தந்த தழை தேவாமிருதந்தானோ" என்கின்றாள். விண்ணத் துயர்ந்த சிவபுரத் தெல்லை விரிபொழிலும் வண்ணத் துயர்ந்த இதற்கிணை யில்லா வறிய என எண்ணத் துயர்ந்த இறைவளிவ்வோங்கல் எழுந்ததெய்வத் தண்ணத் துயர்ந்த கணித்தளிரித்தனர் தாழ்குழலே" "மடவாள். அங்கமெலாம் வருடிக் கொண்ட வீழ்தளிரால் தளிரிய வண்ணம் பெற்றாள், செல்லும் ஆவியும் தாங்கி னளால், வளரிய வான் மருந்தோ ஐய! நீ தந்த வண் தளிரே"- தணிகைப்புராணம். களவுப்படலம் 298, 299 இனி தழைதரு குழைதரு பட்டாள்" என்பதற்கு