பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 355 வடக்கே உள்ள பெரிய (சிலம்புகள்) கிரெளஞ்சம் ஆதிய மலைகள் (புலம்பிட) கலக்குண்டு ஒலிக்கவும்.(மகிதலம்) பூமியிலுள் ளோர் (ப்ரிய்ங்கொடு) அன்பு பூண்டு மகிழ்ச்சியுறவும், வந்து - கலம் புகுந்த (புரந்தரன்) இந்திரன் (தன) தன் (புரம் பெற) பொன்னுல்கைப் பெறவும், மிக்க கோபங் ாண்டது போலப் பொங்கினதும் . மகரமீன்கள் உள்ளதுமான (வெங் கருங் கடல்) வெப்ப முள்ள கரிய கடல் ஒடுங்கி அடங்கவும். (நிசிசரன்) அவுணன் னுடைய பெரிய சுற்றங்கள் முழுது அழிவுபடவும் (வனசன்) $షిప్స్తో (பயந்து நின்று அழுது ஒலிடும்படி ந்ெருங்கி வந்த ஒப்பற்ற குதம்) மாமரததை - அடியோடு பிடுங்கிப் பிளந்தெறிந்த (தடம்) பெருமை வாய்ந் திருக்கரத்தை உடையவனே! 。蠶 அழகனே! (அம்) ಫಿಜಿ (சுரும்பு) வண்டுகள் சேர ம்பின (அடவியும்) காட்டையும் (தொழும்பொடு) அடிமை பூண்ட மனத்தோடு வணங்கும்படி (அநுராக) காமப்பற்றுள்ள __ (அவசமும்) ம்ய்க்கத்தைப் (புனைந்து கொண்டு (அற) மிகவும் (முனைந்து எழு முற்பட்டு எழுகின்றதும், (பருவதம் சிறந்த மலை ப்ோலச் சிறப்புற்றதும் (கன்தந்தியின்) பெருமை பொருந்திய யானை போன்றதும், "அமுதமயமான்தும், மென்மை கொண்டதுமான (குயங் ல்) - (வள்ளியின்) கொங்கைகளைத் (முயங்கிய) தழுவின பெருமாளே அல்லது, அறமுனைந்தெழு மிகவும் ஊக்கம் கொண்டு எழுந்த - பெருமாளே ம்லைபோலச் சிறப்புற்ற (கனதந்தியின்) ப்ெருமை வாய்ந்த யானை - தேவசேனையின் அமுதம் கொன்மென்மை பூண்ட் கொங்கைகள்ைத் தழுவின பெருமாளே (அருள் பொருந்தும தொருநாளே) 1152. கதறிக் கதறிப் படிக்கின்ற கலைகளைக் கொண்டு சீட்டிக் காட்ட யாத ஒரு முடிவுப் பொருள்; பதைபதைத்துப் பேசும் சமயவாதிகளால் எட் முடியாத ஒரு பெரிய ஜோதிப் பொருள் (கரு றப்பு ஒழியும்படி (நல்வினை திவின்ை) என்னும் இரண்டு னைகளும் ( ■ ற்கு) ஒழிந்த பெரியோரால் காணக்கூடும் என்றிருக்கின்ற ஒரு தனிப்பொருள்:

  1. வாசித்துக் காணொணாதது" பாடல் 343 அடி 1 "சகலகலை நூல்களும். அறியாத அறிவு" - திரு பாடல் 1949 X"பரசமயம் ஒருகோடி குருடர் தெரிவாரிய தொருபொருள் O "உயிர்புணர் இருவினை அளறது போக உதறில். எளிது பெறல்' திருப்புகழ் 1097 அடி 12:511 அடி3