பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 317 அழகிய வேலாலும் வாளாலும், (நிலவிய) ஒளிவிடுகின்ற (சீராவாலே) உடை வாளாலும் (அவர் உடல்) அந்த அசுரர் ■ டய உடலையும் வாழ் நாளையும் (ஈரா) ஈர்ந்து எதிராகி FT நீல் பிளந்தறுத்து- - மலைபோல மிக்கெழுந்து விளங்கும் தோளனே! (போதா) ஞான சொரூபனே! அழகிய (வாலா) பாலாம்பிகையின் (பாலா) குழந்தையே! இந்திரனுடைய செல்வமே சேயே மயில் வீரா! வேதங்கள் தொழுகின்ற நாயகனே தேவனே! நறுமணம் வீசும் மலரே! (நீரே) (உயிர்களுக்கு ஆதாரமான) தண்ணிரே செழுமை வாய்ந்த (செவ்) வேளே! (மேலோர்) தேவர்களின் (அல்லது பெரியோர்களின்) பெருமாளே! (பணிதியில் மாயா விடுவேனோ) 1140. உமா தேவி என்கின்ற மயில் பெற்ற மயில் வாகன மூர்த்தியே!a(காாத்திகை) மாதர் ஆறு பேருக்கும் ஒப்பற்ற ஒரு குழந்தையே உள்ளம் உருகுகின்ற பக்தர்களின் (உறவே நட்பாளனே! சுற்றமே உன்னை நான் மறக்க மாட்டேன் என்று உன்னைப் போற்றி செய்து மனம் உருகுதல் என்பதே ஒரு அறியாதவன் நான், தரித்திரம் பிடித்தவன் நான், நல்வினை தி னை - என்னும் இரண்டு வினைகளின் இடையே சிக்கிக் கொண்டிருக்கும் கொடியவன் அடியவன் நான், (உணர்விலி) அறிவு இல்லாதவன் நான் - அத்தகைய நான் - பெற்று உய்ய முத்தியைத் தந்தருளுக, பவளம்போன்ற வாயை உடைய இளம் பெண்களின் - "கன்னியும் நின்று நின்றன் கழல்தனக் கன்பு வேண்டும் மன்னிய மயிலாப் பூசை வகுத்தலால் மயிலை யென்றே துன்னுமித் தலத்தை மேலோர் சொற்றிட வேண்டும்; எம்மை முன்னினோ ரெல்லாம் ஏத்தும் முத்தியை அடைதல் வேண்டும்". மயிலைப்புராணம். பார்வதி அர்ச்சனை. 66 "இமயச் செல்வி மஞ்ஞையாய் வழிபட்டேத்தும் இது துலாப் பொன்னித் தானம்" (துலாப் பொன்னித் தானம் = ஐப்பசி மாதத்தில் காவேரி ஸ்நாந ஸ்தலம் - மாயூரம்) - திருவிளை. அருச்சனை. 19 a கிர்த்திகையர் அறுவரும் எடுக்க... ஓர் புத்ரன் . - வோச்சி வகப்ப