பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • விடமெத்தச் சொரிசெக்கட் சமன்tவெட்டத் தனமுற்றிட்

டுயிர்வித்துத் தனையெற்றிக் கொடுபோமுன். வின்ைபற்றற் றறந்தித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப்

  • #புயவெற்றிப் புகழ்செப்பப் பெறுவேனோ, x அடர் செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்

கறிவொக்கப் பொருள்கற்பித் திடுவோனே. Oஅலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட் டலறக்குத் துறமுட்டிப் பொரும்வேலா! கடலுக்குட் "படுசர்ப் பத் தினில்மெச்சத் துயில் ttபச்சைக் கிரிகைக்குட் டிகிரிக்கொற் றவன்மாயன்.

  • விடம் உமிழும் செங்கண்'- திருப்புகழ். 17 t வெட்டத் தனம் உற்றிட்டு - தனம் - பண்பு உணர்த்தற்கு வரும் சொல் துஷ்டத்தனம், கள்ளத்தனம் - என்பது போல வெட்டுகின்ற அந்தக் குணம.
  1. வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்னும் அப்பர் பெருமான் திருவாக்கின் உண்மையை இதிற் காணலாம்.

புய வெற்றிப் புகழ் செப்பப் பெற வேண்டும்" என இங்கு அணி அருணகிரியார் வேண்டினர். இந்த வேண்டுகோளாகிய வித்தின் பலனே' - திருவகுப்பில் அவர் பாடிய புயவகுப்பு" என்க. பாடல் 962-பக்கம் 783 குறிப்பு + பார்க்க x சிவபிரானுக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314 o பேய்கள் பிணங்களைத் தின்ன ஒன்றோடொன்று போட்டி யிடுதலும் பொருதலும்: "பிணங்கள் பாளிவை கிடக்க, நம்முடைய பேயலாத சில பேய்கள் பார் என்ற போதிலிவை மெய்யெனா வுடன் இருந்த பேய் பதறி ஒன்றன் மேல் ஒன்று கால் முறிய மேல் விழுந் தடிசில் உண்ண எண்ணிவரும் மண்ணின் மேல்" 'சாகை சொன்ன பேய்களைத் தகர்த்த பற்கள் என்னுமே" . கலிங்கத். இந்திரசாலம் 15,16; அவதாரம்,77 பேய்கள் கூட்டமாய் உண்ணும் என்பதும் ஒன்றின் கையில் உள்ளதனை மற்றொரு பேய் பிடுங்கச் சண்டை வரும் என்பதும் (தொ.பக் 303)