பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெது திருப்புகழ் உரை .ראוי (கோலாலம்) தமது . ஆடம்பரங்களைக் (கணம்) நொடிப் பொழுதில் - (இட்டு) காட்டி, (வராதார்) த 4.2%శ్రీ ஒத்துவராதவர்கள் (நெக்குருக்) மனம் உட்ைந்து உள்ளம் நெகிழவும் பொருள் கூறாகப் பெறில் தாங்கள் கேட்ட பொருள் ஒரு கூறே. ஒரு ് பெற்றால் - (நிற்கவும் இலதானார்) எதிரில் நின்று ப்ேசுதற்குக்கூட் அரிதானவர் கிட்டாதவர்கள் - (கூடா நட்பும் உரைத்திடு மட்டைகள்) அகத்தாற் கூடாதே புறத்தாற் கூடினவர்கள்போல (அக நட்பு ாது முக நட்புச் செய்யும்) மட்டைகள் - பயனிலிகள், (கேடா விட்டகல் மட்டைகள் ஆக அழிவுறும் வகைக்கு விட்டுவிட்டு நீங்கும் பயனிலிகள் ஆகிய வேசைய்ர்களால் ஏற்படும் (கோமளத் துயருட் பயம்) கொண்டாட்டத்தால் வரும் (வேதனைப்) பயத்தை (உறலாமோ) அடைதல் நன்றா? நன்றன்று என்றபடி (அல்லது துயரால் பயம் உறலாமோ - பயன் ஏதாவது பெற முடியுமோ பெற முடியாது எனறபடி - t (பாலாம் அக்கடலில்) - பாலாகிய அந்தக் கடலில் - திருப்பாற் கடலில் - (துயில்) அறி துயில் அமரும் (மாலோர்) திருமால் முதலா ன தேவர்கள் - (எட்டு) சென்று சேர்ந்த (தலைக்கிரி பால்) சிறப்புற்ற (கயிலை மலையிடத்தே (பார்வைக்கு அளவிட்டும்) (காமனைச் சிவன்மேற் பாணம் எய்ய அனுப்பினோமே - என்ன நிகழ்கின்றதென்று) கண்கொண்டு பார்த்து அளவிட்டும் - கருத்தில் எண்ணியும் விளங்காது - என்ன ஆயிற்றோ என்று - (ஐயுறு போதில்) (பயந்து அவர்கள் சந்தேகித்திருந்திசமயத்தில் (பார்மேல்) பூமியிட்த்தே (இக்கன்) கரும்பு வில் ஏந்திய மன்மதனுடைய (உட்ல்) தேகம் (ப்ொறியாய் வீழ) திப்பொறியாய் வெந்து விழும்படிச் சுட்டெரித்த (வித்தகர்) யின், (பாலா) குழந்தையே பக்தர்களிடத்தே (இயல் பயில்வே ) உழுவல் அன்பு காட்டிப் பழகுபவனே! மேல் யத்தொடு - முன்பு கூட்டமாகத் திக்கு நாலா திசைகளிலும் వ్రై சென்று ( நீ.மீ; ( リ {് அசுரர் கூட்டங்கள் இருந்த வெற்பு - கிரவுஞ்சம், எழுகிரி ( ஆகிய மலைகளையும்), அரக்கன்ர். அசுர்ர்க்ளையும், (வேர்மாள்) அடியோடு மாண்டு ஒழியும்படிச் சண்டை செய்து ஒளி வீசின வேலாயுதத்தை உடையவனே! மேனாடர் (மேல் நாடர்) விண்ணோர்களைத் - (தேவர்களைச்) சிறையினின்றும் விடுவித்து அவர்களுக்கு அருளிய பெருமாளே! (மீளா) நீங்காத பராக்ரமத்தோடு (வேதாவை) பிரமனைச் சிறையிலிட்டுப் பின்னர் அவனுக்கு அருளிய பெருமாளே! (மட்டைகள். கோமாளத் துயருட் படலாமோ)